சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வீடியோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணியளவில் கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன், முதன்மை செயலாளர் துரைமுருகன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி மற்றும் 63 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.

 DMK district Secretaries meeting video

இந்த கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானமாக டெங்கு காய்ச்சலை தடுக்காத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து திர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் டெங்குவை ஒழிக்க தமிழகத்தில் சுகாதார பேரிடர் ஏற்பட்டள்ளதாக அறிவிக்க வேண்டும், தமிழக அரசின் உரிமைகளை தாரைவார்ப்பதாக அதிமுக அரசை கண்டித்து தீர்மானம் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK district secretaries meeting headed by Stalin passed 6 resolutions out of these two resolutions were condemning ADMK government for not taking action to control Dengue in the state.
Please Wait while comments are loading...