For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக்கெட் டைரிக்குள் பணம்- வசமாக சிக்கிய அதிமுக மாஃபா பாண்டியராஜன்- வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஆவடி தொகுதியில் அதிமுகவினர் பாக்கெட் டைரியில் தேர்தல் அறிக்கை தயாரித்து அதற்குள் பணம் வைத்து நூதனமுறையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தனர். இதனை தடுக்க சென்ற திமுகவினர் மீது தாக்குதல் நடத்தினர். சம்பவ இடத்தில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் டேங்க் கவரில் இருந்த 65 பாக்கெட் டைரிகளை பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர்.

English summary
ADMK and DMK clash in Avadi constituency.Election officer money and Election manifesto pocket diary seized in Avadi constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X