ரஜினி பாராட்டு... மகிழ்ச்சி என்ற ஸ்டாலின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி என்னை பாராட்டியதற்கு அவருடைய ஸ்டைலிலேயே சொல்ல வேண்டுமானால் 'மகிழ்ச்சி' என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் ரசிகர்களுடனான கடைசி நாள் சந்திப்பில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின் என்னுடைய நெருங்கிய நண்பர். நல்ல திறமையான நிர்வாகி என்று பாராட்டியிருந்தார்.

Stalin Magizhchi for Rajini's compliment

செய்தியாளர்களிடம் நேற்று பேசிய ஸ்டாலின், வருமான வரித்துறை ரெய்டுகள் முறையாக சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் நடந்தால் உள்ளபடியே நாங்கள் அதை வரவேற்கிறோம். ஆனால், திட்டமிட்டு அரசியல் நோக்கத்தோடு ஒரு கட்சியை உடைப்பதற்கு, பிறகு உடைந்த கட்சியை இணைப்பதற்கு பயன்படுத்தினால் அதை நாங்கள் ஏற்க முடியாது என்றார்.

இது குறித்து ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், "அவருடைய பாணியிலே, ஸ்டைலியே நான் சொல்ல வேண்டு மென்று சொன்னால், மகிழ்ச்சி என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MK Stalin thanked the actor for his compliment. When asked about Rajini stating that Mr Stalin was an able administrator and that he would perform well if given a free hand,he said ''if I want to say in true Rajini style and language...Magizhchi
Please Wait while comments are loading...