குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெ. படத்தை சட்டசபையில் திறக்கக் கூடாது: விஜயகாந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  விஜயகாந்த் காரசார பேட்டி- வீடியோ

  சென்னை: நீதிமன்றத்தால் 'குற்றவாளி' என தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறக்கக் கூடாது என தேமுதிக பொதுச்செயலர் விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

  தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படம் நாளை திறந்து வைக்கப்படுகிறது. சபாநாயகர் தனபால் இப்படத்தை திறந்து வைக்கிறார்.

  Vijayakanth opposes to Jayalalithaa portrait in Assembly

  ஆனால் ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறக்க எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சென்னை அம்பத்தூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறக்கக் கூடாது.

  நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அவரது படத்தை சட்டசபையில் திறப்பது தவறு என்றார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  DMDK General Secretary Vijayakanath has opposed to Late Chief Minister Jayalalithaa portrait in Tamil Nadu Assembly.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற