திருச்சி தோட்டா தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து... உடல் சிதறி 20 பேர் பலியான பரிதாபம்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முருகப்பட்டியில் தோட்டா தயாரிக்கும் தொழிற்சாலையின் இன்று எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து 6 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்கள் சுமார் 2 கிமீ தூரத்திற்கு சிதறிக் கிடந்ததால், அவற்றை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. அப்பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Twenty persons were feared killed in a fire at an explosive-making unit at Murugapatti, about 40 km from Trichy today, police said.
Please Wait while comments are loading...