நீங்க நம்ப முடியாத விலையில் சென்னையில் வீட்டு மனை வாங்கலாம்.. அள்ளி கொடுக்கும் ஜி ஸ்கொயர்!
சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுமனைத்திட்ட மேம்பாட்டு நிறுவனமும், ரியல் எஸ்டேட் துறையின் முன்னோடித்துவமிக்க நிறுவனமுமான ஜி ஸ்கொயர் (G Square) பலரது சொந்த வீடு கனவை பூர்த்தி செய்திருக்கிறது. வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவை வழங்குவதில் தனித்து நிற்கும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வீட்டு மனை வாங்குவது உங்களுக்கு நிம்மதியான வாழ்க்கையைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
நம்ம ஜி ஸ்கொயர் நிறுவனம் சென்னை, வண்டலூர் - ஒரகடம் நெடுஞ்சாலையில் 23.53 ஏக்கர் பரப்பளவில், 397 வீட்டு மனைகளைக் கொண்ட பிரம்மாண்டமான ப்ராஜெக்ட்டை உருவாகியுள்ளது. இதில் உங்களுக்கு விருப்பத்திற்கு ஏற்ப பிளாட்டுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வில்லாக்கள் எனத் தேவைக்கு ஏற்ப விருப்பமானதை வாங்கலாம். தாம்பரத்தில் இருந்து குறைவான பயண தூரத்தில் இந்த ரீகல் பார்க் அமைந்துள்ளது.

தாம்பரத்தில் ஒரு சதுர அடி ரூ.6600க்கு விற்பனையாகிறது. அதேபோல வண்டலூரில் ஒரு சதுர அடி ரூ.6800க்கு விற்பனையாகிறது. ஆனால், நம்ம ஜி ஸ்கொயரில் வெறும் ரூ.4950க்கு வீட்டு மனைகள் விற்பனைக்கு வருகிறது. ஏற்கனவே முதல் கட்ட விற்பனையில் 193 வீட்டு மனைகள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இப்போது புதிய வீட்டு மனைகள் விற்பனைக்கு வருகிறது. சிறப்புகள் 523 சதுர அடி முதல் 4675 சதுர அடி வரை உங்கள் தேவைக்கு ஏற்ப வீட்டுமனைகள் உள்ளன.
16 தனி வில்லாக்கள், 6 ட்வின் வில்லாக்கள், மற்றும் 52 வீட்டு மனைகள் உள்ளன
வண்டலூர் - ஒரகடம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் முக்கிய இடங்களுக்கு எளிதாக செல்லலாம்
தாம்பரம் ரயில் நிலையத்திற்கு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு, ஒரகடம் தொழிற்பேட்டைக்கு, அருகில் இந்த வீட்டு மனைகள் அமைந்துள்ளது. 50-க்கும் மேற்பட்ட உலகத் தரத்திலான வசதிகள் ஒரு வருடத்திற்குப் பராமரிப்பு செலவுகள் இலவசம்! 24 மணி நேரமும் செயல்படும் சிசிடிவி வசதி, தார் சாலைகள் மற்றும் தெரு விளக்குகள் வசதி! வீடு கட்டுவது ஈஸி இப்படி பல்வேறு வசதிகளை இந்த வீட்டு மனைகள் கொண்டுள்ளன. மேலும், இந்த வீட்டு மனைகள் வாங்கியவுடனேயே கட்டுமானத்தை ஆரம்பித்துவிடலாம். எதற்கும் யாருக்காகவும் காத்திருக்கத் தேவைப்படாது. வீடு கட்டவும் கூட G Square Build Assist திட்டம் உங்களுக்கு உதவும். இதன் மூலம் வீடு கட்டும் போதும் கூட உங்களுக்கு பிரஷர் இருக்காது. இத்தனை வசதிகளைக் கொண்ட வீட்டு மனைகளை வண்டலூரில் எங்கு தேடினாலும் உங்களுக்குக் கிடைக்காது. இந்த ஏரியாவில் மார்கெட் விலை சதுரடிக்கு ரூ.6500ஆக இருக்கிறது. ஆனால், ஜி ஸ்கொயரின் ஆரம்பக்கட்ட விலை சதுரடிக்கு ரூ.6000ஆக இருந்தது. ஆனால், உங்களுக்காகவே இப்போது சிறப்பு சலுகை திட்டத்தை ஜி ஸ்கொயர் அறிவித்துள்ளது. 646 சதுரடியில் இருந்து தொடங்கும் வழக்கமான Plotகள் ரூ.31.98 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. அதேபோல Jumbo Plotகள் ரூ.1.15 கோடியில் இருந்து தொடங்குகிறது. வில்லாக்கள் விலை ரூ.56 லட்சத்தில் தொடங்குகிறது. இந்த ரேட்டில் இவ்வளவு சிறப்பான வீட்டு மனைகளை வாங்குவது கடினம்.. எனவே மிஸ் செய்ய வேண்டாம். உடனே புக் செய்யுங்கள்!
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications