புடவை விலகுவதை கூட கவனிக்காமல் குத்தாட்டம்.. அசத்திய லீசா.. ஓடி வந்த ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஒரு பக்கமாய் காலைத் தட்டி இடுப்பை ஆட்டுனு ஆட்டி குத்தாட்டம் போட்ட லீசாவைப் பார்க்க ஓடோடி வந்த ரசிகர்கள் பேச வார்த்தை இன்றி தவிக்கிறார்கள்.

புடவை கட்டிக்கொண்டு இந்த ஆட்டம் ஆடலாமா என பார்ப்பவர்கள் எல்லாம் பரவசப்படும் வகையில் செம குத்து குத்தி இருக்கிறார் லீசா.

அவரே கேப்ஷனும் போட்டிருக்கிறார். புடவையிலும் பண்ணுவோம்லன்னு.. ஆடுற ஆட்டத்தைப் பார்த்தால் இவர்கிட்ட கைவசம் நிறைய திறமை இருக்கு போல என இவரை பின் தொடரும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து இருக்கிறதாம்.

அப்படி எல்லாம் இல்லை

அப்படி எல்லாம் இல்லை

பார்ப்பவர்கள் எல்லாம் உறைந்து போகிற மாதிரி இப்போ லீசா புடவை கட்டிக்கொண்டு போட்ட ஆட்டத்தை பார்த்து மிரண்டு போய் இருக்கின்றனர். பல பெண்களுக்கு புடவை கட்டிக்கொண்டு நடக்கவே தெரியல. ஆனால் இவர் செம ஆட்டம் போட்டிருக்கிறார் என பலர் பாராட்டி வருகின்றனர். சும்மாவே புடவை கட்டி இருந்தால் பெண்கள் அழகுதான் அதுவும் லீசாவை மாதிரி புடவை கட்டி இருந்தால் பெண்கள் பேரழகு தான் என பலர் கவிதை பாடி வருகிறார்கள். மாடர்ன் உடையில் தான் கவர்ச்சி அல்ல. இந்த ப்ளூ கலர் சாரி தான் வேற லெவல் என்று சொல்லுமளவிற்கு இவர் போட்ட ஆட்டம் பல பேர் தூக்கத்தை கெடுத்து இருக்கிறது.

அதைதான் வர்ணிக்கிறார்கள்

அதைதான் வர்ணிக்கிறார்கள்

ஏதாவது ஒரு நபரையோ அல்ல ஒரு சில பொருட்களையோ மனதிற்கு பிடித்து இருந்தால் மட்டும் தான் அதனை மீண்டும் மீண்டும் பார்க்கவும் யூஸ் பண்ணவும் தோன்றும். அது போல பார்த்ததும் லீசா வை ரசிகர்களுக்கு பிடித்துவிடும். அதனாலே அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அடிக்கடி பார்த்து வருகிறார்கள். இவர் இன்ஸ்டாகிராமில் கலக்கலான ஆட்டம் போட்டு ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் .இந்த வீடியோவை பார்த்து பலர் அடடா என்ன அழகு என்று வர்ணித்து வருகின்றனர். சினிமா இண்டஸ்ட்ரி உங்கள எப்படி ஹீரோயினி வாய்ப்பு கொடுக்காமல் விட்டது என்று சினிமாக்காரர்கள் மீது கோபப்பட்டும் வருகிறார்கள் .போற போக்க பாத்தா இவருக்கு ரசிகர்கள் தொப்புள் அழகி என்று பட்டமே கொடுத்துவிடுவார்கள் போல. அந்த அளவிற்கு கமெண்டுகளில் அவருடைய தொப்புளை பலரும் வர்ணித்து வருகின்றனர்.

முதல் சீரியல்

முதல் சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி சீரியலின் மூலம் சவுந்தர்யா வாக ரசிகர்களின் மனதில் வலம் வந்தவர் தான் லீசா. இவர் சீரியலுக்கு வருவதற்கு முன்பு திரைப்படங்களில் தான் அறிமுகமாகியிருக்கிறார். ஒரு நல்ல நடிகைக்கு தேவையான எல்லா குவாலிபிகேஷன் இருந்தாலும் அவருக்கு அப்போது சினிமாவில் வாய்ப்புகள் அந்த அளவிற்கு வரவில்லை. அந்த நேரத்தில் தான் இவருக்கு சீரியலில் இருந்து வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எப்படியாவது தமிழ் ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்து தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஆர்வம் இருந்த இவர் உடனே ஓகே சொல்லிவிட்டார். இந்த சீரியலில் இவருடன் சஞ்சீவ் கதாநாயகனாக நடித்திருந்தார்

நேச்சுரல் பியூட்டி

நேச்சுரல் பியூட்டி

இவர் ஸ்கூல் படிக்கும்போது ஒளிபரப்பான திருமதி செல்வம் சீரியலில் இவருக்கு ரொம்பவே பிடிக்குமாம். அப்போ அந்த சீரியலை அவருடைய அம்மாவுடன் சேர்ந்து இவரும் பார்த்திருக்கிறார். ஆனால் அப்ப எனக்கு தெரியாது நான் அந்த ஹீரோவுடன் தான் ஜோடியாக நடிப்பேன் என்று என்று கூறி இருக்கிறார் .இவர் நடித்து வந்த கண்மணி சீரியலை இவருக்காகவே பலரும் தொடர்ந்து பார்த்து வந்தனர். அந்த அளவிற்கு முதல் சீரியலில் சீரியல் ரசிகர்களை மயக்கி விட்டார். இந்த சீரியலில் இவர் கண்ணன் மாமாவின் மீது வைத்திருக்கும் பாசத்தை பார்த்து பலரும் இவரைப் பாராட்டி வந்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் ஓவர் ஆக்டிங் எதுவும் இல்லாமல் தன்னுடைய நேச்சுரல் நடிப்பினால் கேரக்டராக செட் ஆகிவிட்டார். அதனால்தான் இந்த சீரியல் முடிவடைந்தாலும் இவர் அடுத்த சீரியலில் எப்போது வருவார் என்று ரசிகர்கள் அடிக்கடி கேட்டு வருகின்றனர்.

தெறிக்கவிடும் ரீல்ஸ்

தெறிக்கவிடும் ரீல்ஸ்

தற்போது இவர் கண்மணி சீரியலுக்கு பிறகு புது சீரியலில் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதனால் வீட்டில் ஃபிரீயாக இருப்பதால் மாடலிங் போட்டோ ஷூட் களை எடுத்து வருகிறார். இந்த நிலையில்தான் சூட்டிங்கில் எடுக்கும் போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் சில நேரங்களில் ரீல்ஸ்ஸ் வீடியோக்களையும் எடுத்து வருகிறார். சீரியலில் இவரை காணாமல் தேடிக் கொண்டிருக்கும் ரசிகர்கள் இப்போ இவருடைய லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து செம ஆட்டம் போட்டு இருக்கின்றனர். என்னதான் இவர் சீரியலில் அமைதியின் சொரூபமாக வந்தாலும் இப்போ இன்ஸ்டாகிராமில் கலக்கிவிட்டார்.

வளைவு நெளிவு தான் ஸ்பெஷல்

வளைவு நெளிவு தான் ஸ்பெஷல்

பொதுவாக ஒரு சிலருக்கு புடவை நல்லா இருக்கும். ஒரு சிலருக்கு மார்டன் உடை நல்லா இருக்கும். ஆனால் சிலரக்கு எந்த டிரஸ் போட்டாலும் நல்லா இருக்கே என்று சிலர் ஐஸ் வச்சாலும் உண்மை அதுதான். அதுவும் புடவையில் கொஞ்சம் தூக்கலாக தான் தன்னுடைய வளைவு நெளிவுகளை காட்டி வருகிறார். இவருடைய லேட்டஸ்ட் வீடியோவில் ஆட்டத்தைப் பார்த்து பலர் இடுப்பழகி என்றும் ,தொப்புள் அழகி என்றும், செஞ்சி வச்ச சிலை போல இருக்கிறாரே என்றும், சிரிப்பழகி என்றும் பல்வேறு பெயர்களால் செல்லமாக அழைத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+