"அந்தரங்க உறுப்பிற்கு மார்க் கேட்ட பிக்பாஸ் போட்டியாளர்” நடிகை குற்றசாட்டு.. வெளியேற்றப்படுவாரா?
சென்னை:பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளரை குறித்து பிரபல நடிகை ஷெர்லின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
மீடூ இயக்கத்தில் 10 பெண்களால் குற்றம் சாட்டப்பட்ட சஜித் கான் குறித்து ஷெர்லின் வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் சஜித் கான் வெளியேற்றப்படுவாரா? என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனின் வெற்றியின் காரணமாகவே தற்போது பல சீசன்கள் ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே தங்கள் வாழ்க்கை முன்னேறி விடும் என்று பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக போட்டி போட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு நபருக்கு எதிராக பெண்கள் ஆணையம் எடுத்திருக்கும் முயற்சிதான் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. பிரபலமாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறதா? பலருக்கும் குழப்பமாகத்தான் இருந்து வருகிறதாம்.

பெண்களின் குற்றச்சாட்டு
இந்தி மொழியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சல்மான் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தரப்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒருவராக பிரபல இந்திய இயக்குனர் சஜித் காணும் கலந்து கொண்டார். அவர் ஏற்கனவே MeToo இயக்கத்தின் போது பல்வேறு பெண்கள் அவர் மீது பாலில் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தனர். பெண்கள் ஆணையம் கம்ப்ளைன்ட் செய்தது இந்தி மொழியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 16வது சீசன் கலந்து கொண்ட போட்டியாளர் இயக்குனர் சஜித் கானுக்கு எதிராகத்தான்.

அமைச்சருக்கு எழுதிய கடிதம்
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இயக்குனர் சஜித் கான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று டெல்லி பெண்கள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்திய அமைச்சருக்கு எழுத கடிதத்தையும் பெண்கள் ஆணைய தலைவர் சுவாதி மல்லில்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அவருடைய அந்த பதிவில் MeToo இயக்கத்தின் போது பத்து பெண்கள் தங்களுக்கு சஜித் கான் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் அளித்திருந்தனர்.அந்த புகார்களும் சஜித் கானின் அருவருத்தக்க தக்க மனநிலையை தான் காட்டுகிறது.அப்படிப்பட்டவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.இது மிகவும் தவறானது இதனால் அவரை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு கடிதம் எழுதியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகை வெளியிட்ட பதிவு
இயக்குனர் சஜின்கான் மீது மீ டு இயக்கத்தில் 10 பெண்கள் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தனர். அதில் ஒருவராக இருக்கும் பிரபல இந்திய நடிகையும், மாடலுமான ஸ்டெர்லின் சோப்ரா அதிரடி குற்றச்சாட்டு ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். அதில், "சஜின்கான் என் முன்னாள் தனது அந்தரங்க உறுப்பை காட்டி இதற்கு 0-10 மார்க் போட சொல்லி சொன்னார். தற்போது அந்த பிக் பாஸ் வீட்டில் புகுந்து மார்க் போடலாம் என்று இருக்கிறேன். பாலியல் தொல்லை கொடுத்தவரிடம் பாதிக்கப்பட்டவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை பார்ப்போம் என்ன குறிப்பிட்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இந்த பிரச்சனையில் நீங்கள் யார் பக்கம் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் என அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான் காணையும் டேக் செய்துள்ளார். இந்த பிரச்சனை தான் தற்போது சமூக வலைதளத்தில் பலராலும் பேசப்பட்டு வருகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications