லோக்சபா தேர்தலில் ஸ்டாலினோட வியாபாரம் பழுக்காது… சட்டசபையில் இருக்கான்னு தெரியாது.. இது பொன். ராதா
Recommended Video

சென்னை: திமுகவுக்கு லோக்சபா தேர்தலில் வெற்றி கிடைக்கப் போவதில்லை. சட்டசபை தேர்தலிலும் வியாபாரம் பழுக்காது என்று தெரிந்துவிட்டது என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சியிலும், திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பல்வேறு அரசு திட்டங்களை மக்களுக்காக தந்துள்ளார்.

வரும் 1ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெற இருக்கிற சாலை, ரயில், கப்பல் போக்குவரத்து போன்ற திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சி அரசியல் ரீதியாக தமிழகத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என நான் நம்புகிறேன்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் தேறி வந்திருக்கின்றார். நல்ல மனிதர் என்று பெயரெடுத்தவர். அவரை சந்தித்து உடல் நலம் விசாரிப்பது தவறு இல்லை.
திமுகவுக்கு லோக்சபா தேர்தலில் வெற்றி கிடைக்கப் போவதில்லை. சட்டசபை தேர்தலிலும் வியாபாரம் பழுக்காது என்று தெரிந்துவிட்டது. ஒருவேளை பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு தலைவராக வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறதா? என்பதை பார்த்துதான் கூறமுடியும் என்று விமர்சித்தார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications