கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி - ஆவணி மாதத்தில் என்னென்ன விஷேசம் - வீட்டிலேயே கொண்டாடலாம்
ஆவணி மாதத்தில் பல்வேறு பண்டிகைகள் உள்ளன. வரலட்சுமி விரதம், ஆவணி அவிட்டம், திருவோணம் திருவிழா, கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பல பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன.
சென்னை: சூரியன் சிம்ம ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் மாதம் பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. செல்வ வளம் தரும் வரலட்சுமி விரதம், கிருஷ்ணன் அவதரித்த கோகுலாஷ்டமி, விநாயகர் அவதரித்த விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருந்தாலும் வீட்டிலேயே விரதம் இருந்து இந்த பண்டிகைகளைக் கொண்டாடலாம்.

ஆவணி 1 செவ்வாய்கிழமை விஷ்ணுபதி புண்ணியகாலம் ஆரம்பம்
ஆவணி 2 புதன்கிழமை ஆவணி மூலம் திருவிழா, புத்திரத ஏகாதசி விரதம்
ஆவணி 4 வெள்ளிக்கிழமை பிரதோஷம், வரலட்சுமி விரதம்
ஆவணி 5 சனிக்கிழமை ஓணம் பண்டிகை, ஸ்ரீ வாமன ஜெயந்தி
ஆவணி 6 ஞாயிற்றுக்கிழமை ஆவணி அவிட்டம் ரக்ஷா பந்தன்
ஆவணி 9 புதன்கிழமை மகா சங்கடஹர சதுர்த்தி
ஆவணி 13 ஞாயிற்றுக்கிழமை பானு சப்தமி. அரசு வேலை கிடைக்க விரதம் இருக்கலாம்
ஆவணி 14 திங்கட்கிழமை கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி
ஆவணி 15 செவ்வாய்கிழமை சனி ஜெயந்தி
ஆவணி 19 சனிக்கிழமை சனிப்பிரதோஷம்
ஆவணி 21 திங்கட்கிழமை சோமாவதி அமாவாசை
அவணி 23 புதன்கிழமை கல்கி ஜெயந்தி, செவ்வாய் ஜெயந்தி
ஆவணி 25 வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி
ஆவணி 26 சனிக்கிழமை ரிஷி பஞ்சமி விரதம்
ஆவணி 27 ஞாயிற்றுக்கிழமை குமார சஷ்டி விரதம்
திருவிழா, பண்டிகை நாட்களில் கோவிலுக்கு செல்ல தடை உள்ளதால் விரத நாட்களில் வீட்டிலேயே விரதம் இருந்து நாம் பண்டிகைகளைக் கொண்டாடலாம்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications