உயிர் காக்கும் ரெம்டெசிவிர் மருந்து... இந்தியாவுக்கு நன்கொடையாக வழங்கும் அமெரிக்க நிறுவனம்
வாஷிங்டன்: கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் சுமார் 4.50 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளை இந்தியாவுக்கு இலவசமாக வழங்கவுள்ளதாக கிலியட் சையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் தினசரி கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றின் தீவிர தன்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

கொரோனாவால் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படுகிறது. இருப்பினும், தேவைக்கு ஏற்ற வகையில் இந்தியாவில் ரெம்டெசிவிர் உற்பத்தி இல்லை.
இதனால் ரெம்டெசிவிருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரெம்டெசிவிர் மருந்து கள்ளச் சந்தையில் பல மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது.
இப்போது இந்த ரெம்டெசிவிர் மருந்தின் காப்புரிமை தற்போது அமெரிக்காவின் கிலியட் சையன்ஸ் நிறுவனத்திடம் உள்ளது. இந்தியாவில் தற்போது ரெம்டெசிவிர் மருந்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து சுமார் 4.50 லட்சம் ரெம்டெசிவிர் மருத்துவ குப்பிகளை இந்தியாவுக்கு நன்கொடையாக வழங்குவதாக கிலியட் சையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழகத்திலும் ரெம்டெசிவிர் மருந்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரெம்டெசிவிர் தேவைப்படுவோர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனத் தமிழக அரசும் அறிவித்துள்ளது.
-
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
நிலவில் மீண்டும் கால் வைக்கும் மனிதர்கள்.. 53 ஆண்டுக்கு பிறகு மற்றொரு சரித்திரம் படைக்கும் அமெரிக்கா -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்!












Click it and Unblock the Notifications