''நாரதரே, அம்மையப்பன் என்றால் என்ன?, உலகம் என்றால் என்ன?": இது டாலர் திருவிளையாடல்...!
-ஏ.கே.கான்
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று ரத்தக்களறி.
கடந்த 7 ஆண்டுகளுக்குப் பின் முதன் முறையாக சென்சென்ஸ் 1,600 புள்ளிகள் அளவுக்குச் சரிய, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. அதாவது ஒரு டாலருக்கு 66.67 ரூபாய் கிடைக்கும் நிலை. 2013ம் ஆண்டுக்குப் பின் மாபெரும் சரிவை சந்தித்துள்ளது ரூபாய்.

இந்தப் பிரச்சனைக்கு அடிநாதம் சீனா. சீன பங்குச் சந்தை (Shanghai index) இன்று 8% சதவீதம் அளவுக்கு கீழே விழ, இதையடுத்து ஆசிய பங்குச் சந்தைகள் அனைத்திலும் பலத்த அடி. சீன பொருளாதாரம் எதிர்பார்த்த அளவை விட அதிகமாகவே சுருங்கிப் போயிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவில் பொருளாதார நிலைமை சரியில்லை. ஆனாலும் தனது கரன்சியான யுவானின் மதிப்பை செயற்கையாக அதிகமாக வைத்திருந்து உலகை ஏமாற்றி வந்தது சீனா. ஆனால், நிலைமை எல்லை மீறவே, யுவானின் மதிப்பை குறைக்க வேண்டிய நிலை சீனாவுக்கு ஏற்பட்டது. இதையடுத்து தனது கரன்சியின் மதிப்பை கடந்த வாரம் அதிரடியாக 3.5% அளவுக்குக் குறைத்துவிட்டது சீனா.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications