நாகை பொறையாறில் போக்குவரத்துக் கழக கட்டிட மேற்கூரை இடிந்து விபத்து- உயிரிழப்பு 9ஆக ஆதிகரிப்பு
நாகை பொறையாறில் அரசு போக்குவரத்துக் கழக கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ள்ளது.
Recommended Video

நாகப்பட்டினம்: பொறையாறில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையின் மேற்கூரை கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
தரங்கம்பாடியை அடுத்த பொறையாரில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பனிமனையில் ஓய்வறை உள்ளது. பணி முடிவடைந்த நடத்துநர்கள், ஓட்டுநர்கள் 20 பேர் இந்த ஓய்வறையில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

மேற்கூரை இடிந்தது
இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த ஓய்வறையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி தொழிலாளர்கள் உயிருக்குப் போராடினர்.

8 பேர் பலி
சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். ஆனால் சம்பவ இடத்திலேயே 8 பேர் பலியாகினர்.

காரைக்காலில் ஒருவர் பலி
இடிபாடுகளில் சிக்கிய சிலர் மீட்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்ந்த மூவரில் வெங்கடேசன் என்ற ஊழியரும் பலியானார்.

ஓஎஸ் மணி பார்வையிட்டார்
இதையடுத்து பொறையாறு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளத்து. முன்னதாக விபத்து நடந்த இடத்தை அமைச்சர் ஓ.எஸ். மணியன் நேரில் சென்று பார்வையிட்டார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications