பெல் நிறுவனத்தில் 2016-2017ம் ஆண்டுக்கான வேலை வாய்ப்பு: 90 கான்டிராக்ட் பொறியாளர்கள் பணியிடங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய அரசின் கீழ் செயல்படும் பாரத் மிகுமின்நிலையத்தில் (BHEL)90 காண்டிராக்ட் பொறியாளர்கள் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனின் வெளியிடப்பட்டுள்ளன. நவம்பர் 4, 2016 வரை விண்ணப்பிக்கலாம்.

BHEL Recruitment 2016-17 For 90 Engineer Posts

பதவியின் பெயர் : காண்டிராக்ட் இன்ஜினியர்
கல்வித்தகுதி : பி.இ., பி.டெக்.,
பணியிடங்கள் : இந்தியா முழுவதும் பெல் நிறுவனங்கள்
சம்பளம்: மாதம் ரூ. 18,000
கடைசி தேதி : 4 நவம்பர், 2016
மொத்த பணியிடங்கள் : 90

வயது வரம்பு : நவம்பர் 1, 2016 அன்று வரை 25 வயது

தகுதி என்ன? : விண்ணப்பிக்கும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து பி.இ., பிடெக்., சிவில் இன்ஜினியர், கம்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியர், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலி கம்யூனிகேசன், கம்யூனிகேசன் இன்ஜினியரிங், டெலிகம்யூனிகேசன் இன்ஜினியரிங் படிப்பு படித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேரடி இன்டர்வியூ மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது? : தகுதியானவர்கள் பெல் நிறுவனத்தின் இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு https: j//goo.gl/6olOfK இணையதளத்திற்கு விசிட் செய்யவும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bharat Electronics Limited (BEL) is an Indian state-owned aerospace and defence company with about nine-factories and few regional offices in India.BEL recruitment 2016-17 notification 90 Contract Engineer posts :- Bharat Electronics Limited (BEL) invites application for the position of 90 Contract Engineer vacancies. Applicants may online before 4th November 2016.
Please Wait while comments are loading...