Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IT JOBS: அனுபவம் தேவையில்லை.. சென்னையிலேயே ஐடி வேலை வேண்டுமா? இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் Lumel நிறுவனத்தில் புராடக்ட் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு முன் அனுபவம் தேவையில்லை. 2026ல் கல்லூரி படிப்பை முடிப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

லுமெல் நிறுவனத்தில் Lumel Star hire Program -2026 என்ற பெயரில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி புராடக்ட் டெவலப்பர் (Product Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட .ள்ளனர்.

it jobs job chennai

இந்த பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் பிஇ, பிடெக் படிப்புகளை 2026ல் முடிப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

தகுதி என்னென்ன?

விண்ணப்பம் செய்வோருக்கு Data Structures மற்றும் அல்காரிதம்ஸ் குறித்த புரோகிராமிங் ஃபண்டமன்டல்ஸ் தெரிந்திருக்க வேண்டும். React.js (Frontend Development), .NET/.NET Core/C# (Backend Developement), Rust உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்று தெரிந்திருக்க வேண்டும்.

அனலிட்டிக்கல் ஸ்கில்

REST APIS மற்றும் வெப் அப்ளிகேஷன் ஆர்க்கிடெக்ச்சர் பற்றிய புரிதல் இருக்க வேண்டும். அதேபோல் Git அல்லது பிற கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் வெர்ஷன்கள் தெரிந்திருக்க வேண்டும். டேட்டாபேசில் (SQL/NoSQL) தெரிந்திருப்பது பிளஸ் பாயிண்ட்டாகும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன், ஆனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.

கடைசி தேதி என்ன?

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை.

சென்னையில் பணி

எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் விண்ணப்ப தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+