3 நாள் பொங்கல் லீவு ஓகே.. ஆனா 3 நாள் 3 வேளையும் பொங்கல்தான் சாப்பிடணும்னா.. எப்டிங்க!
பொங்கல் பண்டிகை முடிந்தாலும், வீட்டில் செய்த பொங்கல் இன்னமும் தீரவில்லை என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்தாலும் வீட்டில் செய்த பொங்கல் இன்னமும் தீரவில்லை என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

பொங்கல் பண்டிகை என்றாலே நிச்சயம் எல்லோருடைய வீடுகளிலும் சாப்பிடுவதற்கு பொங்கல் செய்வது வாடிக்கை. சர்க்கரைப் பொங்கல் மட்டுமில்லாது, வெண்பொங்கலும் வைப்பார்கள். தீபாவளிக்கு எப்படி பலகாரம் சாப்பிட்டே வயிறு நிறையுமோ, அதை மாதிரி பொங்கலுக்கு பொங்கலைச் சாப்பிட்டே ஒரு வழியாகி விடுவோம்.
ஆனாலும் நம் வயிறுதான் நிறையுமே தவிர, பொங்கல் பானை அவ்வளவு சீக்கிரத்தில் காலி ஆகாது. விடுமுறையில் வீட்டில் இருக்கிறோம், விதவிதமாகப் பலகாரம் செய்து தருவார்கள் என எதிர்பார்ப்பவர்களுக்கு மூன்று நாளும், மூன்று வேளையும் பொங்கல் மட்டுமே சாப்பிடக் கிடைத்தால், நிச்சயம் நொந்து நூடுல்ஸ் ஆகத்தானே செய்வார்கள்.
விருந்தாளியாகப் போகும் இடங்களிலும் பொங்கல் தான் சாப்பிடக் கிடைக்கிறது என்றால், அவர்களது நிலைமையை என்னவென்று சொல்வது. நேரடியாக தங்களது மனக்குமுறல்களை கொட்ட முடியாதவர்கள், மீம்ஸ்களாகப் போட்டு சமூகவலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட பொங்கல் பற்றிய சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...






-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications