
காலை விடுறதுக்கு என்ன மாவா இருந்தா என்ன.. சீக்கிரம் வாங்கிட்டு வா.. கிருஷ்ணர் பாதம் போடணும்!
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி என்றதும், ஒவ்வொருவரும் தங்களது சிறுவயது கொண்டாட்ட நினைவுகளுக்கு சென்று விட்டதைப் பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
Recommended Video
எல்லோருடைய வீடுகளிலும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டமாக அரிசியில் கால்கள் வரையப்பட்டுள்ளன. வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு அழகழகாக கிருஷ்ணர், ராதை வேடம் போடப்பட்டுள்ளது. இப்படி வீடுகள் கிருஷ்ண ஜெயந்தியைக் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், சமூகவலைதளங்களும் மீம்ஸ்களால் அல்லோகலப்பட்டு வருகிறது.
கிருஷ்ண ஜெயந்தி இன்று கோலாகல கொண்டாட்டம் - ஆடல் பாடலுடன் பக்தர்கள் வழிபாடு
நெட்டிசன்கள் தங்களது குழந்தைப் பருவத்திற்குச் சென்று, தங்களுக்கு எப்படியெல்லாம் வேடம் போட்டு விட்டார்கள் என்பதை, மீம்ஸ்களாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நகைச்சுவையான சில மீம்ஸ்கள் உங்களுக்காக...




