எல்லோருக்கும் தனித்தனியா சொல்ல முடியாது.. ஸ்டேட்டஸ்ல வைக்கிறேன் பார்த்துக்கோங்க..!
பொங்கல் கொண்டாட்டங்கள் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கரும்பு, சர்க்கரைப் பொங்கலோடு மீம்ஸ்களும் கலந்து மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
சர்க்கரைப் பொங்கல் வைத்து, கரும்பு சாப்பிட்டு என மக்கள் வீடுகளில் மகிழ்ச்சியாக பொங்கலைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். மறக்காமல் நேரிலும், போன் மூலமாகவும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், பொங்கல் ஸ்பெஷல் மீம்ஸ்களைப் பகிரவும் மறக்கவில்லை.
தலைவன் வடிவேலுவை வைத்து பொங்கல் வாழ்த்து அட்டையைத் தயார் செய்து சமூகவலைதளத்தை கலகலக்க வைத்துள்ளனர். கூடவே மறக்காமல் வீட்டில் செய்யப்படும் சர்க்கரைப் பொங்கலைக் கலாய்த்தும் மீம்ஸ்கள் பகிரப்படுகின்றன.
இதோ அப்படியான சில ஜாலியான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










More From
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications