For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பதவி விலக மாட்டேன்- முடிந்தால் நீக்கிப் பாருங்கள் மோடி சவால்

Google Oneindia Tamil News

Lalit Modi
மும்பை: நான் பதவிவிலக மாட்டேன். முடிந்தால் என்னைப் பதவியிலிருந்து நீக்கிக் கொள்ளுங்கள். கிரிக்கெட்டுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முயலும் சிலரை மக்கள் முன் அம்பலப்படுத்துவேன் என்று மிரட்டியுள்ளார் லலித் மோடி.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஐபிஎல் ஆணையர் பதவியிலிருந்து விலக மாட்டேன். அந்தப் பேச்சுக்கே இடமில்லை. முடிந்தால் அவர்கள் என்னை நீக்கிக் கொள்ளட்டும்.

கிரிக்கெட் விளையாட்டுக்குக் களங்கம் ஏற்படுத்த சிலர முனைகின்றனர். அவர்களை மக்கள் முன்பு அம்பலப்படுத்துவேன் என்று எச்சரித்துள்ளார் மோடி.

மோடியின் எச்சரிக்கைக்கு மத்தியில் நாளை ஐபிஎல் ஆட்சிமன்றக்குழு கூடுகிறது. இக்கூட்டத்தில் மோடியை நீக்கும் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X