For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அக்னி -1 ஏவுகணையை விண்ணில் ஏவி வெற்றிகரமாக சோதனை

By Mathi
Google Oneindia Tamil News

பாலசோர்: அக்னி-1 ஏவுகணையை இந்தியா இன்று விண்ணில் ஏவி வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது.

ஒடிஷா மாநிலத்தின் வீலர் தீவில் இருந்து இன்று காலை 10.10 மணியளவில் அக்னி-1 ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. இது வழக்கமாக விண்ணில் ஏவி பரிசோதிக்கப்படக் கூடிய பரிசோதனைதான் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி கழகத்தின் இயக்குநர் ராவ் தெரிவித்துள்ளார்..

இந்த அக்னி-1 ஏவுகணை 700 கிலோமீட்டர் தூரம் வரை பறந்துசென்று எதிரியின் இலக்கை தாக்கி அழிக்கக்கூடியது.

மொத்தம் 12 டன் எடை மற்றும் 15 மீட்டர் நீளமுள்ள இந்த ஏவுகணை ஏற்கனவே நாட்டின் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது..

English summary
Giving a fillip to its missile capability, India today successfully test fired the indigenously developed nuclear capable Agni-I ballistic missile with a strike range of 700 km as part of the Army's user trial from a test range off Odisha coast.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X