கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற.. மூத்த தமிழறிஞர் வ.ஜெயதேவன் காலமானார்!
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் துறையின் முன்னாள் தலைவரும், பிரபல அகராதியில் ஆய்வாளருமான மூத்த தமிழர் வ.ஜெயதேவன் (79) வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார்.
இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம், ஜெயதேவன் மறைவு செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன் என்று கூறியுள்ளார்.

"பேராசிரியர் திரு V. ஜெயதேவன் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.
அவர் சிறந்த தமிழ்ப் பேராசிரியர். தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் புத்துணர்ச்சியை ஊட்டியவர். தமிழ் வளர்ச்சிக் கழகத்தைச் சீரமைத்து மீண்டும் செயல்படுத்துவதற்குப் பெருந் துணையாக இருந்தவர். அண்மையில் நாடகவியல் களஞ்சியத்தை வெளியிட்டதில் அவர் அருந்துணையாக இருந்தார்.
அவர் மறைவால் வருந்தும் அவருடைய குடும்பத்தினருக்கும் எண்ணற்ற நண்பர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆன்மா சாந்தி அடைவதாக" என்று தனது x பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
-
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை!












Click it and Unblock the Notifications