Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக பொதுக்குழு கூட்டம் live: சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக இரண்டாக பிளவுபட்ட நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். முன்னதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே மிகப் பெரிய மோதல் வெடித்தது.

 EPS vs OPS Battle For Single Leadership in AIADMK Ahead of General Body Meeting LIVE Updates in Tamil

Jul 11, 2022, 9:10 pm IST

இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு ஆஜராக உத்தரவு
Jul 11, 2022, 9:09 pm IST

அதிமுக தலைமை அலுவலகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய 25 ஆம் தேதி ஆஜராக உத்தரவு
Jul 11, 2022, 9:09 pm IST

இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் ஆஜராக வேண்டும் என கோட்டாட்சியர் நோட்டீஸ்
Jul 11, 2022, 8:04 pm IST

பொதுக்குழுவுக்கு எதிர்ப்பு - ஓபிஎஸ் மனு
Jul 11, 2022, 8:04 pm IST

இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு
Jul 11, 2022, 8:04 pm IST

எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வானதை ஏற்கக்கூடாது - ஓபிஎஸ்
Jul 11, 2022, 6:12 pm IST

சசிகலா காலில் விழுந்தவர்கள் - ஆர்.எஸ்.பாரதி
Jul 11, 2022, 6:12 pm IST

”அதிமுகவில் ஏற்பட்ட இந்த பிளவு கூட நிரந்தமாக இருக்காது; எப்போது வேண்டுமானாலும் அவர்கள் சேர்வார்கள்”
Jul 11, 2022, 6:11 pm IST

சசிகலா காலில் விழுந்து பதவி வாங்கிவிட்டு, ஒரே வாரத்தில் சசிகலாவை மறந்தார்கள் - ஆர்.எஸ்.பாரதி
Jul 11, 2022, 6:11 pm IST

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
Jul 11, 2022, 6:11 pm IST

எடப்பாடி பழனிசாமி திசை திருப்புகிறார்
Jul 11, 2022, 6:11 pm IST

வருமான வரி சோதனையை நடத்திய மத்திய அரசை கண்டிக்க மறுக்கிறார் எடப்பாடி பழனிசாமி
Jul 11, 2022, 6:10 pm IST

தேவையின்றி திமுகவின் குற்றம்சாட்டி வருகிறார் எடப்பாடி பழனிசாமி - ஆர்.எஸ்.பாரதி
Jul 11, 2022, 6:10 pm IST

”தங்களுக்கு இடையிலான பிரச்சனையை திமுக மீது திசைதிருப்புகிறார் எடப்பாடி பழனிசாமி”
Jul 11, 2022, 4:14 pm IST

ஓ.பன்னீர் செல்வத்தை சுயநலவாதி என்றே நாம் சொல்லலாம் - எடப்பாடி பழனிச்சாமி ரவுடிகளை அழைத்து வந்து தொண்டர்களை ஓபிஎஸ் தாக்கியது வேதனை தருகிறது - எடப்பாடி பழனிச்சாமி கற்களை வீசி தாக்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது - எடப்பாடி பழனிச்சாமி காவல்துறையினரும் தடியடி நடத்தி தாக்கியதில் பலர் காயமடைந்துள்ளனர் - எடப்பாடி பழனிச்சாமி
Jul 11, 2022, 4:12 pm IST

அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு காவல்துறை அலுவலகத்தில் மனு அளித்தோம் - எடப்பாடி பழனிச்சாமி காவல்துறை உயர் அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கவில்லை - எடப்பாடி பழனிச்சாமி அத்துமீறி அலுவலகத்திற்கு நுழைந்த ஓ. பன்னீர் செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார் - எடப்பாடி பழனிச்சாமி ரவுடிகளை கட்சி அலுவலகத்திற்குள் நுழைய விட்டுள்ளார் ஓ.பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி
Jul 11, 2022, 4:12 pm IST

அதிமுக பொதுக்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்து பல பிரச்சினைகள் நிகழ்ந்தன - எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்தோம் - எடப்பாடி பழனிச்சாமி சமூக விரோதிகள் அத்து மீறி தலைமைக்கழகத்தில் நுழைந்துள்ளனர் - எடப்பாடி பழனிச்சாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வான பின் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
Jul 11, 2022, 3:42 pm IST

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்ட தீர்மானம் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டதும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்
Jul 11, 2022, 3:40 pm IST

அதிமுக அலுவலகத்தில் கொள்ளையடித்துக்கொண்டு போய் விட்டார் - ஜெயக்குமார் கட்சிதான் அடையாளம் காட்டியது அதற்கே துரோகம் செய்து விட்டார் ஓபிஎஸ் - ஜெயக்குமார்
Jul 11, 2022, 3:39 pm IST

சசிகலாவிற்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - ஜெயக்குமார் ஓபிஎஸ் பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி விடுகிறார் - ஜெயக்குமார் சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடுமா - ஜெயக்குமார் எதையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என ஜெயக்குமார் பேட்டி ஓ.பன்னீர் செல்வத்திற்கு மேடையில் இடம் கொடுத்தோம் - ஜெயக்குமார் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் அதிமுகவிற்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை - ஜெயக்குமார்
Jul 11, 2022, 3:22 pm IST

எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி மலர்தூவி மரியாதை. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வான பின்னர் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி
Jul 11, 2022, 3:17 pm IST

தொண்டர்கள் கூட்டம் நிர்வாகிகள் கூட்டத்திற்கிடையே எடப்பாடி பழனிச்சாமி மரியாதை. ஜெயலலிதா நினைவிடத்தில் மனம் உருகி சாமி கும்பிட்டார் எடப்பாடி பழனிச்சாமி
Jul 11, 2022, 3:03 pm IST

மெரீனாவில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு புறப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக இடைக்கால பொதுச்செயலாராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் ஜெ., நினைவிடம் வருகிறார் இபிஎஸ்
Jul 11, 2022, 2:59 pm IST

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அன்புமணி வாழ்த்து. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ட்விட்டரில் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து. பாமக சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்குஉளமார்ந்த வாழ்த்து - அன்புமணி
Jul 11, 2022, 1:35 pm IST

அதிமுக பொதுக்குழு முடிந்து வீட்டிற்கு திரும்பினார் எடப்பாடி பழனிச்சாமி. வீடு திரும்பும் வழியும் பூக்களை தூவி தொண்டர்கள் வாழ்த்து முழக்கம். அதிமுக பொதுச்செயலாளர் வாழ்க என தொண்டர்கள் முழக்கமிட்டனர்
Jul 11, 2022, 1:29 pm IST

நிழலுக்காக சண்டையிட்டு நிஜத்தை இழந்து விடக்கூடாது - சசிகலா. சசிகலா உடன் அவரது சகோதரர் திவாகரனும் பங்கேற்பு
Jul 11, 2022, 12:59 pm IST

உருட்டுக்கட்டை கலாச்சாரத்தை உருவாக்க நினைக்கிறார் ஓ.பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி. எவராலும் அதிமுகவை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது - எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் இங்குதான் உள்ளனர் - எடப்பாடி பழனிச்சாமி
Jul 11, 2022, 12:57 pm IST

திமுகவின் பி டீமாக ஈனத்தனமான செயல்களை செய்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம் - ஜெயக்குமார். சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று ஏற்கனவே மனு அளித்தோம் - ஜெயக்குமார். ஓ.பன்னீர் செல்வம் செய்த செயலை யாரும் ஏற்க மாட்டார்கள் - ஜெயக்குமார்
Jul 11, 2022, 12:55 pm IST

அதிமுக பொதுக்குழுவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளார் - ஜெயக்குமார். ஓ.பன்னீர் செல்வத்தின் செயல் தரம் தாழ்ந்து உள்ளது - ஜெயக்குமார். அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர் - ஜெயக்குமார்
Jul 11, 2022, 12:54 pm IST

#JUSTIN | ஓபிஎஸ் தர்ணா போராட்டம்!
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+