'நேரத்தை தாறுமாறாகச் செலவழிப்பவன் ஊசிப்பாறையில் பெய்த மழையை போன்றவன்'.. வைரமுத்து ட்வீட்
சென்னை: சொற்களையும், நேரத்தையும் தாறுமாறாகச் செலவழிப்பவன் ஊசிப் பாறையில் பெய்த
மழையைப் போலஓரிடத்தும் தங்காமல் ஒழுகிப் போவான் கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் மக்களுக்கு பயனுள்ள நல்ல கருத்துகளை கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளார். நெற்றித்தீ என்னும் தலைப்பில் தொடர்ந்து கருத்துக்களை கூறி வருகிறார் இந்த நிலையில் இன்று அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

நெற்றித்தீ - 15
தண்ணீரையும் சொற்களையும்
நேரத்தையும் ஊதியத்தையும்
தாறுமாறாகச் செலவழிப்பவன் -
ஊசிப் பாறையில் பெய்த
மழையைப் போல
ஓரிடத்தும் தங்காமல்
ஒழுகிப் போவான்
கவிஞர் வைரமுத்துவின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்கள் செய்து வருகின்றனர். ''முற்றிலும் உண்மை கவி பேரரசு அவர்களே!!! நேரத்தை தான் ஒழுக்கமற செலவழிக்க முயன்று வருகிறேன்.
நாம் நேரத்தை ஒழுக்கமாய் கடைபிடித்தால் நம்மை ஒருவிதமாய் பார்க்கிறார்கள்'' என்று ஒரு நெட்டிசன் கூறியுள்ளார்.
''இனிமையான வரிகள் சார்'' ''நெஞ்சினிலே ஊசியை போல தைத்தது உங்கள் வரிகள்'' என்றும் நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications