சென்னையில் கட்டுக்குள் கொரோனா.. அண்டை மாவட்டங்களில் அதிகரிப்பு.. கோவை, சேலத்தில் கிடுகிடு உயர்வு
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5986 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் நிலவரம் கட்டுக்குள் இருந்தாலும், அண்டை மாவட்டங்கள் மற்றும் கோவை, சேலத்தில் அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியான நிலவரம் இதோ: சென்னை-1,177, செங்கல்பட்டு-462, திருவள்ளூர்-393, கோவை-397, சேலம்-359, காஞ்சிபுரம்-291, கடலூர்-270, தேனி-233,
நெல்லை-176, விருதுநகர்-147, ராணிப்பேட்டை-145, திண்டுக்கல்-134, தென்காசி-132, திருச்சி-128, வேலூர்-124, கன்னியாகுமரி-123, தஞ்சை-117,
திருவண்ணாமலை 109, புதுக்கோட்டை-102, விழுப்புரம்-97 இவ்வாறு பதிவாகியுள்ளது.

இதேபோல, மதுரை-89, ஈரோடு-86, திருப்பத்தூர்-84, தூத்துக்குடி-82, திருப்பூர்-68, கள்ளக் குறிச்சி-65, திருவாரூர்- 62, நீலகிரி -60, ராமநாதபுரம்- 49, நாமக்கல்-46, சிவகங்கை-46, அரியலூர்-38, கரூர்-32, பெரம்பலூர்-27, நாகை-19, தர்மபுரி-6, கிருஷ்ணகிரி-5 இவ்வாறு இன்றைய மாவட்ட நிலவரம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75,076 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 39.88 லட்சத்தை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications