குரங்கணி தீ விபத்து எதிரொலி: கேரளாவிலும் மலையேற்றத்துக்கு தடை

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: குரங்கணி மலை தீ விபத்தைத் தொடர்ந்து கேரளாவிலும் மலையேற்றத்துக்கு அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் நேற்று முன் தினம் பயங்கர காட்டுத் தீ பரவியது. இதில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 10 பேர் பரிதாபமாக பலியாகினர்.

Kerala Temporarily Bans Trekking In Forests

மேலும் 17 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து கொடைக்கானலில் மலையேற்றத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கேரளாவிலும் மலையேற்றத்துக்கு அம்மாநில அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Kerala government temporarily banned trekking in state forest areas.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற