மேற்கு வங்கத்தில் உள்ளாட்சி தேர்தல்: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் வெடித்தது வன்முறை-வீடியோ

  கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.

  பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு மேற்குவங்கத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உள்ளாட்சி தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

  Local body election started in West Bengal

  காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 17ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

  மே 1, 3, 5ல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மோதல் காரணமாக தேதி மாற்றப்பட்டது.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Local body election has been started in West Bengal. The election results will be on 17th May.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற