For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெஹல்கா தருண் தேஜ்பால் வழக்கு- சோமா சவுத்ரி சாட்சியமளிக்க கோவா போலீஸ் சம்மன்

By Mathi
Google Oneindia Tamil News

பனாஜி: டெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான பலாத்கார வழக்கில் சாட்சியமளிக்க அப்பத்திரிகையின் முன்னாள் நிர்வாக ஆசிரியர் சோமா சவுத்ரிக்கு கோவா போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

டெஹகல்கா பத்திரிகை ஆசிரியர் தருண் தேஜ்பால், தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் பத்திரிகையாளர் ஒருவர் புகார் கூறினார். இது தொடர்பாக தருண் தேஜ்பால் மீது கோவா போலீசார் பலாத்கார வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tehelka case: Goa cops summon ex-Managing Editor Shoma Chaudhury

அவரை தற்போது கஸ்டடியில் வைத்து விசாரணை நடத்தி வரும் கோவா போலீசார், ஆண்மை பரிசோதனைகளையும் நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக டெஹல்கா பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் சோமா சவுத்ரி கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சோமா சவுத்திரி கோவா நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்கு மூலம் அளிக்க கோவா போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். இருப்பினும் வாக்கு மூலம் அளிக்கும் நாள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

English summary
Shoma Chaudhary, who quit as Managing Editor of Tehelka last week, has been summoned by the Goa police to record her statement in a court there about the case of rape that has engulfed the news magazine. A date has not been fixed yet for her deposition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X