ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: 35 பேர் உடல் சிதறி பலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 35 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மக்கள் கூட்டம் நிறைந்த பகுகுதியில் அரசு உயர் அதிகாரியான முகமத மொகக்கிக் வீடு உள்ளது. இங்கு இன்று காலை வழக்கம்போல் வருவதும் போவதுமாக இருந்தனர்.

Kabul bomb blast 22 people dead

அப்போது அங்கு வந்த வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் வெடித்து சிதறியது. இதில் அங்கிருந்த அப்பாவி பொதுமக்கள் 35பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Kabul Blast : Car bomb explodes near Kabul Airport, casualties feared

ஆப்கானிஸ்தானில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 1662 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது காபூல் நகரின் மக்கள் தொகையில் 20 சதவீதம் ஆகும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A suicide attacker detonated a car bomb in the western part of Kabul today, killing at least 22 people and wounding many and the death toll could rise, an Interior Ministry spokesman in the Afghan capital said
Please Wait while comments are loading...