எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 5 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு! இலங்கை கடற்படை அட்டூழியம்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 5 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் அவர்களது விசைப்படகுகளையும் கைப்பற்றியது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக பொய் குற்றச்சாட்டை முன் வைத்து மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அவ்வப்போது இது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மீனவர்கள் பிரச்சினை என்பது பன்னெடுங்காலமாக தீர்க்கப்படாத ஒன்றாகவே உள்ளது. இந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் விசைப்படகுகளுடன் கச்சத்தீவு அருகே இந்திய எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 5 மீனவர்களை அவர்களது விசைப்படகுகளுடன் சிறை பிடித்தது.
More From
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications