டிஆர்பியில் டாப் 10 சீரியல்கள்.. முதலிடத்தை பிடித்த எதிர்பார்க்காத சீரியல்.. சரிவடைந்த இனியா
டிஆர்பி யின் அடிப்படையில் 2023 வது ஆண்டின் நான்காவது வாரத்தில் டாப் 10 சீரியல் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது.
சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சீரியல்களில் டிஆர்பி அடிப்படையில் இந்த வாரத்தில் டாப் 10 இடங்களை பிடித்த சீரியல்களின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த வாரம் பல சீரியல்கள் எதிர்பாராத மாற்றங்களை சந்தித்து இருக்கிறது.
கடந்த வாரத்தில் நான்காவது இடத்தில் இருந்த இனியா சீரியல் இந்த வாரம் ஆறாவது இடத்திற்கு வந்திருக்கிறது.

1. வானத்தைப்போல சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் இந்த வாரம் 10.58 டிஆர்பி அளவைப் பற்றி முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

2, கயல் சீரியல்
இதுவரைக்கும் முதல் இடத்தில் இருந்து வந்த கயல் சீரியல் இந்த வாரம் 10.42 பெற்று இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறது.

3, சுந்தரி சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் எப்போதும் போல மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது இந்த வாரத்தில் இந்த சீரியல்9. 26 டிஆர்பி அளவை கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் பெற்றிருக்கிறது.

4, கண்ணான கண்ணே சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கடந்த வாரம் ஆறாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது இந்த வாரம் 8.88 அளவைப் பெற்று முன்னேறி இருக்கிறது.

5, எதிர்நீச்சல் சீரியல்
சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலும் கடந்த வாரமும் ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரமும் 8.78 பெற்று அதே ஐந்தாவது இடத்தை தக்க வைத்திருக்கிறது.

6, இனியா சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கடந்த வாரம் நான்காவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது ஆறாவது இடத்தை 8.69 பெற்று பிடித்திருக்கிறது. இதுவரைக்கும் இந்த சீரியல் ஏறு முகத்தை காட்டி இருந்த நிலையில் தற்போது முதல் முறையாக சறுக்கியிருக்கிறது.

7, ஆனந்த ராகம் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலும் கடந்த வாரத்தைப் போலவே இந்த வாரமும் ஏழாவது இடத்தை 7.34 பெற்று பிடித்திருக்கிறது.

8, பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் எப்போதும் போல எட்டாவது இடத்தை 6.66 பெற்று பிடித்திருக்கிறது.

9,பாரதி கண்ணம்மா சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலும் ஒன்பதாவது இடத்தை எப்போதும் போல பிடித்து இருக்கிறது இந்த வாரம் 6.59 அளவை பெற்றிருக்கிறது.

10, பாண்டியன் ஸ்டோர் சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் 6. 01 பெற்று எப்போதும் போல பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.
-
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications