சுட்டெரிப்பது சூரியனா??... சித்தி வெண்பாவின் க்யூட் அழகா??... தவிக்கும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சித்தி சீரியலில் பார்த்த அதே வெண்பாவா இது என்று ப்ரீத்தி சர்மாவை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து இருக்கின்றனர்.

மாடர்ன் உடையில் பட்டையைக் கிளப்பியிருக்கும் ப்ரீத்தி ஷர்மாவின் ரீல்ஸ் வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் கமெண்டுகளை கொட்டி வருகின்றனர்.

அங்கேயும் இங்கேயும் கிழிந்து தொங்கும் ஜீன்ஸ் பேண்டில் சிக்கென்ற இடையை காட்டியிருக்கும் ப்ரீத்தியை பார்த்ததும் பலபேர் கண் இமைக்க மறந்து விட்டார்களாம்..

ஸ்டைலிஷ் அழகி

ஸ்டைலிஷ் அழகி

ஸ்டைலிஷ் அழகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ப்ரீத்தி சர்மா நிஜத்தில் இவ்வளவு அழகு என்பதை முதல்முறையாக பார்த்த ரசிகர்கள் அசந்து போயிருக்கிறார்கள். இதுவரைக்கும் சீரியலில் இவரை புடவையில் பார்த்து வந்த ரசிகர்களால் திடீரென்று இவர் மாடர்ன் உடையில் கன்னாபின்னாவென்று அழகை காட்டி இருப்பதை பார்த்ததும் தன் கண்களையே நம்ப முடியவில்லை என்று கூறிவருகின்றனர். சின்னத்திரையில் வெள்ளித்திரை கதாநாயகிக்கு இணையாக ரசிகர்களை பெற்றிருக்கும் ஒரு சில நடிகைகளில் ப்ரீத்தி ஷர்மாவும் ஒருவர்.

சித்தி வெண்பா

சித்தி வெண்பா

சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் பிரீத்தி சர்மாவிற்கு இளைஞர்கள் முதல் குடும்ப பெண்கள் வரை பலதரப்பட்டவர்களும் ரசிகர்களாக இருக்கின்றனர். இந்த சீரியலில் இவருக்கும் இவருடைய ஜோடியாக நடிக்கும் கவினுக்கும் கெமிஸ்ட்ரி பொருத்தம் கன்னாபின்னாவென்று வழிந்தோடுகிறது. இவர்களின் ஜோடிப் பொருத்தத்தை பார்த்து பலர் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். இளம் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர்கள் தான் பலருடைய ஜோடிகளாக இருந்து வருகின்றனர்.

மனம் கவர்ந்த ஜோடி

மனம் கவர்ந்த ஜோடி

சித்தி 2 சீரியலில் இவர்களின் ஜோடிப் பொருத்தத்தை பார்த்து, இவர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பார்த்துதான் இவர்கள் இருவருக்கும் மீண்டும் இன்னொரு சீரியலிலும் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜெமினி டிவியில் ஒளிபரப்பாகி வரும் காவியாஞ்சலி சீரியலில் இவர்களிருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர். இது இவருடைய ரசிகர்களுக்கு மேலும் ஒரு ஹேப்பி நியூஸ் தான். ப்ரீத்தி ஷர்மா சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் படு பிசியாக இருக்கிறார்.இவருக்கு இன்ஸ்டாகிராமில் அதிகமான ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

இதை எதிர்பார்க்கலையே

இதை எதிர்பார்க்கலையே

சித்தி 2 சீரியலில் இவரும் கவினும் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்று பல ரசிகர்கள் விரும்பி வந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் திருமணம் முடிந்து காதல் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதுதான் இந்த சீரியலின் ஒரு வெற்றிக்கு காரணமாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் சீரியலில் இவரை டிரடிஷனல் உடையில் பார்த்த ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் மாடர்ன் உடையில் பார்த்ததும் சட்டென்று ஒரு நிமிடம் திகைத்து விட்டார்களாம். படு மார்டனாக இடுப்பு தெரியும் வகையில் டி ஷர்டை போட்டுக்கொண்டு அங்கே இங்கே கிழிந்திருக்கும் ஜீன்ஸ் பேண்டில் ஸ்டைலிஸ் அழகு தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு கமெண்டுகள் மலைபோல உயர்ந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+