அந்த செயலுக்காக கனவில் வந்து அம்மா திட்டியுள்ளார்...ஃபீல் பண்ணும் அமீர்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீர் தன்னுடைய அம்மாவை பற்றி உருக்கமாக செய்திகளை வெளியிட்டுள்ளார்.
இறந்து போனாலும் தன்னோடு இருக்கும் அம்மா தான் செய்த தவறுக்காக தன்னை திட்டியதை நினைத்து அமீர் ஃபீல் பண்ணி உள்ளார்.

டான்ஸ் மாஸ்டராக அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி களில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையைக் காட்டிய அமீர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவரு ஒரு டான்ஸ் மாஸ்டராக அறிமுகமானார். இவருடைய அறிமுகமே வேற லெவல் இருந்தது. தன்னுடைய ரோல் மாடலான பிரபுதேவாவின் கெட்டப்பில் இவர் இந்த நிகழ்ச்சியில் வேற லெவல் என்ட்ரி கொடுத்திருந்தார். இவரை பார்க்கும்போது இவர் என்ன செய்யப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டிருந்தது.

வைல்ட் கார்ட் என்ட்ரி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில நாட்கள் இவர் இருந்த இடமே தெரியாமல் இருந்தாலும், நாட்கள் செல்ல செல்ல விளையாட்டுகளில் இவருடைய கவனம் வேற லெவல் இருந்தது. விளையாட்டுகளில் கவனமாக இருந்தாலும் இவர் பாவனி இடம் நடந்து கொள்ளும் விதம் பலருடைய வெறுப்புகளை சம்பாதித்து இருந்தது. இவர் தான் பாவனியை காதலிப்பதாக பலமுறை பேசிக்கொண்டிருந்ததை பார்க்கும்போது இவர் ஏற்கனவே வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்து இருப்பதால் இவர் நிஜமாகத்தான் பேசுகிறாரா ?? அல்லது கண்டென்ட்டுக்காக பேசுகிறாரா??என்று ரசிகர்கள் பலர் இவர் மீது சந்தேகப்பட்டு கொண்டிருந்தனர்.

ரசிகர்களை கவர்ந்த கடந்தகால வாழ்க்கை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 50 நாட்களுக்கும் மேலாக வந்து ,பிக் பாஸ் கிராண்ட் பினாலே வில் நான்காவது போட்டியாளராக இந்த நிகழ்ச்சியை வெற்றி பெற்றுள்ளார். இது இவருக்கு கிடைத்த வெற்றியாக இருந்தாலும் இவர் ஆரம்பத்திலிருந்தே வந்திருந்தால் இவர் இந்த சீசனில் வின்னர் ஆக வாய்ப்பு உள்ளது என்று பலர் கூறியுள்ளனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலமாக இவர் தன்னுடைய கடந்தகால வாழ்க்கையை பலருக்கும் கூறி ரசிகர்களின் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து விட்டார்.

கனவில் வந்து அம்மா செய்த செயல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கதை சொல்லும் டாஸ்க்கில் இவர் கூறிய கதையை கேட்டு பலரும் கண் கலங்கி விட்டனர். அறியாத வயதில் தாய் தந்தையை இழந்து இவர் பட்ட கஷ்டங்கள் பலருக்கும் பீலிங்காக இருந்தது. அதுமட்டுமல்லாமல் இவர் மீது அம்மா வைத்திருந்த அன்பும், இவர் அவருடைய அம்மா மீது வைத்திருக்கும் பாசமும் பலரையும் கவர்ந்திருந்தது. இந்தநிலையில் டான்ஸ் ஆடுவது தன்னுடைய தாயின் விருப்பத்திற்காக தான் என்று இவர் கூறியிருகிறார். தாயின் ஆசைப்படியே இவர் நடன துறையை தேர்ந்தெடுத்து இருந்தாலும் இவருடைய அம்மாவை நினைத்து பலமுறை இவர் அழுது கொண்டிருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் இவர் சிலமுறை தூங்கிக் கொண்டிருக்கும் போது கூட தூக்கத்திலும் இவருடைய அம்மா டான்ஸ் ஆடுவதற்காக உடற்பயிற்சிகளை சரியாக எடுக்க வேண்டுமென்று
திட்டி இருக்காராம். அது எதற்காக நடந்தது என்று தெரியவில்லை என்றாலும் நிஜத்தில் நடந்தது போலவே இருந்தது என்று கூறியிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications