எளிமையாக வந்த கேபி...ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சென்னை: மேக்கப் எதுவுமில்லாமல் முதல்முறையாக எளிமையின் உருவமாய் அமர்ந்திருக்கும் கேபியை பார்த்ததும் ரசிகர்களின் மனது எகிறி குதித்து வருகிறதாம்.
குத்துக்காலிட்டு அமர்ந்து இருக்கும் அழகைப் பார்த்ததும் குதூகலிக்கும் ரசிகர்களின் மனம் மலை போல உயர்ந்து வருகிறது

புரளி புயல் கிளம்பிடுச்சு
கேபி.. கலர்.. கலரா.. போட்டோ போடுறதும்... அதுக்கு ஆஜித் ஆகா..! ஓகோ..! னு சொல்வதும்...! என்னடா நடக்குது இன்ஸ்டாகிராமில்..? என்று இணையவாசிகள் சற்று சந்தேக சிரிப்புடன்..! கடந்து செல்கின்றனர். கேபியின் போஸ்டர்களையும் ஆஜித்தின் கமெண்ட்களையும் பார்த்து, ஒருவேளை ரெண்டு பேருக்கும் அது..! இருக்குமோ..? என்று புரளி புயலை கிளப்ப தயாராகி வருகின்றனர்.

ரசிகர்களின் ஆர்மி பலன்
ரொம்ப க்யூட்..பொண்ணா.., குட்டி பொண்ணா.., இருக்கும்போது இருந்தே.. மீடியா வெளிச்சத்தில் இருக்கும் கேபி'.. விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள் பல பண்ணியிருந்தாலும் 'பிக் பாஸ்' ஷோ தான்.. கேபி'யை நன்றாக காண்பித்தது. கண்டஸ்டண்ட்களில் கேபி'யை பார்த்த சில பேருக்கு அந்தப்.. பொண்ணா..!? இது என்று குழப்பத்துடனே பார்த்தாலும்.. யாரா இருந்தா.. என்ன.. ஆளு நல்லாத்தான்யா..! இருக்கு..,என்று சொல்லிக்கொண்டே கேபிக்கு ஆதரவாக ஒரு ரசிகர் கூட்டமே உருவாகிவிட்டது. என்னதான் விஜய் டிவில இதுக்கு முன்னாடி நிறைய ரியாலிட்டி ஷோ பண்ணி இருந்தாலும், கூட்டத்தோடு கூட்டமா தெரிஞ்ச கேபி,பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அதற்குப் பின்பும் தனித்து தெரிய ஆரம்பித்தார்.

தனுஷ் படத்தில் அறிமுகம்
தனுசுக்கு மச்சினிச்சியாக 3' படத்துல நடிச்சப்ப கூட இவர் மீது படாத தமிழ்நாட்டு இளைஞர்களின் கண்கள், பிக்பாஸில் இவரைப் பார்த்ததும் இவருக்காக ஆர்மிகளும், பேன்ஸ் பேஜும் ஆரம்பிக்கும் அளவிற்கு கேபிக்கு ரசிகர்களாகிப் போனார்கள். கேபியும் பெரும்பாலும் பிக் பாஸ் ஷோல டைட்டா இருக்க டிரஸ்ஸ போட்டே.. வெயிட்டா பசங்கள கவர் பண்ணிட்டாங்க.ஒரே வயசு செட்டு பசங்க என்பதாலோ.. என்னவோ..!? கேபி'க்கும் சக போட்டியாளர் ஆஜித்துக்கும்.. அது..! இது..! என்று நிகழ்ச்சியின்போது வதந்திகள் பஞ்சம் இல்லாமல்... பரவியது. ஒருவேளை நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்காக ஷோ நடத்தும் சேனல்காரங்களே இப்படி கிளப்பி விடுவார்களோ..!?என்று கொஞ்சம் சந்தேகமும் ரசிகர்களிடம் இருக்கத்தான் செய்தது.

நெட்டிசன்களின் வதந்தி
கேபி'க்கும் ஆஜித்துக்கும் இருந்த கெமிஸ்ட்ரிய.....ஒர்க் அவுட் பண்ணி பார்ப்போம்..அப்படின்னு நினைச்சு இருப்பார்களோ..! என்னவோ..!? சில நாட்களுக்கு முன்பு வந்த சிறப்பான வரவேற்பை பெற்ற, பிபி ஜோடிகள் டான்ஸ் ஷோவிலும் கேபியையும், ஆஜித்தையும் ஜோடியாக களமிறக்கி டிஆர்பியை ஏற்றிக்கொண்டனர். அப்படி.. இப்படி.. என்று ஆஜித்திற்கும் கேபிக்கும் இடையே வதந்திகள் கிளம்பினாலும்.. தற்போது கேபியின் போஸ்ட்களுக்கு ஆஜித் ரியாக்ஷனை பார்த்து.. அது உண்மையாகத்தான் இருக்குமோ..!? என்றும் இணையத்தில் விவாதம் நடந்து வருகிறது. வழக்கம்போல் நம் நெட்டிசன்கள் நெருப்பில்லாமல் புகையாது...!!! என்று அரைத்த மாவையே அரைத்து வருகின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications