மாஸ் கெட்டப்பில் களமிறங்கும் பிரியங்கா, ராஜு... இந்த செயலை எதிர் பார்க்கலையே வியப்பில் ரசிகர்கள்
சென்னை: ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பிரியங்கா மற்றும் ராஜூ பர்பாமன்ஸ் வேற லெவல் இருந்து வருகிறது.
மாஸான இவர்களுடைய ரீ-என்ட்ரி பார்த்து ரசிகர்கள் அசந்து போயிருக்கிறார்கள்.

தொடங்கிய கொண்டாட்டம்
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தற்போது முடிவடைந்து இருக்கிறது. இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களை ரசிகர்கள் அதிகமாக மிஸ் பண்ணி வருகின்றனர். அதன் காரணமாக எப்போதும்போல வழக்கமாக நடக்கும் பிக்பாஸ் கொண்டாட்டம் இந்த சீசனில் எப்போது தொடங்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் கொண்டாட்டத்திற்கான ஷூட்டிங் வேலைகள் தற்போது துவங்கி இருக்கிறது.

திட்டியவர்களையும் ரசிக்க வைத்த நிகழ்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியை கழுவி கழுவி ஊத்திய நபர்கள் கூட நாட்கள் செல்ல செல்ல இங்கே என்னதான் இருக்கிறது பார்ப்போமே என்று எட்டி பார்க்க தொடங்கிய பின்பு, இதற்கு ரசிகர்களும் மாறி இருக்கிறார்கள். சமூக வலைத்தளத்தில் இந்த நிகழ்ச்சிக்கு வரும் கமெண்டுகள வைத்து பார்க்கும் போதே தெரிந்து கொள்ள முடிகிறது..இந்த நிகழ்ச்சியை எவ்வளவு பேர் ஃபாலோ பண்ணுகிறார்கள் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

வைரலாகும் வீடியோ
அந்த வகையில் இந்த நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் பலர் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு வாக்களித்து அவர்களுடைய வெற்றியை முடிவு செய்து வருகின்றனர். இந்த வகையில் தற்போதைய சீசனில் வெற்றியாளர்கள் மற்றும் இரண்டாவது வெற்றியாளராக இருக்கும் ராஜூ மற்றும் பிரியங்கா இருவருக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் எதை செய்தாலும் ரசிக்கும் ரசிகர்கள் தற்போது இவர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் செய்த குறும்புத்தனமான வீடியோவை அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

கலக்கலான டான்ஸ்
பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் ஸ்டேஜ் பெர்ஃபர்மன்ஸ் பண்ணுவதற்காக பிரியங்கா மற்றும் ராஜூ இருவரும் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டு வருகின்றனர். முட்டிக்கு மேலே லுங்கியை தூக்கிக் கட்டி இவர்கள் இருவருடைய கெட்டப் பார்ப்பதற்கு வேற லெவல் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று இவர்கள் இருவரும் டான்ஸில் பட்டையைக் கிளப்பி ரசிகர்களை மகிழ்விக்க ரெடியாகி விட்டனர். இந்த வீடியோக்களை ரசிகர்கள் பலரும் பரப்பி வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications