பாவாடை தாவணியில் கொஞ்சலான வீடியோவை வெளியிட்ட சுருதி...சுற்றி வரும் ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு சுருதி சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
பாவாடை தாவணியில் இவரைப் பார்த்ததும் ரசிகர்களால் லைக் பட்டன் தெரித்து வருகிறது.

ஏணியாக இருக்கும் பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் பல போட்டியாளர்கள் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அதற்க்கு முன்பு அவர்கள் யார் என்று ரசிகர்களுக்கு அந்த அளவிற்கு பரிச்சயமாக இல்லாமல் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியிலிருந்து அந்த நிகழ்ச்சியில் இவர்கள் கலந்து கொண்டதும் புகழின் உச்சிக்கு ஒரு சிலர் சென்று விடுகின்றனர். அந்த மாதிரிதான் தற்போது கூட நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறி இருந்தாலும் சுருதிக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகி இருக்கிறது.

ரசிகர்களை கவர்ந்த சுருதி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேஷன் ஆகி வெளியே வந்து கொண்டுதான் இருக்கிறார். அந்த வகையில் சுருதி ஐந்தாவது போட்டியாளராக பிக்பாஸ் நான்காவது சீசனில் இருந்து வெளியேறியுள்ளார். இவர் வெளியே வந்த பிறகும் அவருடைய ரசிகர்களால் அதிகமாக தேடப்பட்டு வருகிறார். சுருதி இந்த விளையாட்டில் விளையாடிய விதம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்து இழுத்து வந்தது. ஆனால் இவருக்கும் தாமரைக்கும் ஏற்பட்ட காயின் பிரச்சனை தான் இவருடைய மதிப்பை குறைத்து விட்டது.

பாவாடை தாவணியில் அசத்தல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு சுருதி அதிகமாக இன்டர்வியூக்கு களில் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும்போது ஒவ்வொரு போட்டியாளர்களை பற்றியும் தன்னுடைய கருத்துக்களை எல்லாம் கூறிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் எப்போதும்போல இவருடைய அழகான பாவாடை, தாவணியில் தேவதையாக இவர் வெளியிட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது இதைப் பார்த்ததும் ரசிகர்கள் பலர் வழக்கம்போல இவளுக்கு கமெண்ட்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

ரசிகர்களை கவர்ந்த ரீல்ஸ்
அடுத்ததாக சுருதி விஜய் டிவியில் எந்த ஷோக்கு வருவார் என்று அதிகமான ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை வீணடிக்காமல் இவரும் தற்போது தனக்கே உரிய கொஞ்சலான ஒரு சிரிப்போடு பார்த்து பார்த்து வீடியோ எடுத்திருக்கிறார். இதைப் பார்த்ததும் வச்ச கண் வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள் சீக்கிரத்தில் விஜய் டிவியில் உங்களை எதிர்பார்க்கிறோம் என்று தங்களது ஆசைகளை கொட்டி வருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications