For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கார்த்திகை மாத முக்கிய தினங்கள்- வீடு, வாகனம் வாங்க நல்ல நாட்கள்

எந்த ஒரு செயலையும் நல்ல நாட்கள், நல்ல நேரம் பார்த்தே தொடங்குவார்கள் கார்த்திகை மாதத்தில் வீடு , வண்டி வாகனம் வாங்க ஏற்ற நல்ல நாட்களை தெரிந்து கொள்வோம்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை : கார்த்திகை மாதம் நவம்பர் 16ம் தேதி இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று முடவன் முழுக்கு இன்று காவிரியில் புனித நீராடுவது நன்று. கார்த்திகை 6, (நவம்பர் 21) திங்கட்கிழமை காலபைரவாஷ்டமி. காலபைரவரை வழிபட வெற்றி கிடைக்கும்.

கார்த்திகை 26, (டிசம்பர் 11) பரணி தீபம், கார்த்திகை 27 ( டிசம்பர் 12) திருக்கார்த்திகை தீபம், கார்த்திகை 27 ( டிசம்பர் 13) சர்வாலய தீபம் இந்த நாட்களில் மாலை நேரங்களில் வீட்டு வாசல்களில் விளக்கேற்ற வழிபடலாம்.

Special days in Tamil Month of Karthigai

வாஸ்து நாள்

கார்த்திகை 8ம் தேதி 23-11-2016 புதன்கிழமை காலை 11-14 முதல் 11-50 வரை வீடு கட்டடம் கட்ட வாஸ்து செய்ய நல்ல நாள்.

வீடு கிரகப்பிரவேஷம் செய்ய நல்ல நாட்கள்

கார்த்திகை 3,5,16,18,19,20,24 ஆகிய தேதிகளில் அதிகாலை 5 மணி முதல் 6 மணிவரை வீடு கிரகப்பிரவேஷம் செய்ய நல்ல நாட்கள் ஆகும்.

நவம்பர் 18, 2016 வெள்ளிக்கிழமை பஞ்சமி திதி புனர்பூச நட்சத்திரம் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை
நவம்பர் 27, 2016 ஞாயிறு கிழமை திரயோதசி திதி சுவாதி நட்சத்திரம் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை
டிசம்பர் 04, 2016 ஞாயிறு கிழமை பஞ்சமி திதி , உத்திராடம் நட்சத்திரம் அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை
டிசம்பர் 05, 2016, திங்கட்கிழமை சஷ்டி திதி, திருவோணம் நட்சத்திரம், அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை
டிசம்பர் 09, 2016 வெள்ளிக்கிழமை தசமி திதி, உத்திராடம் நட்சத்திரம் அதிகாரை 5 மணி முதல் 6 மணி வரை

புது வாகனம் வாங்க

நவம்பர் 18, 2016 வெள்ளிக்கிழமை பஞ்சமி திதி புனர்பூச நட்சத்திரம் காலை 6மணி முதல் 7 மணி வரை
டிசம்பர் 05, 2016, திங்கட்கிழமை சஷ்டி திதி, திருவோணம் நட்சத்திரம், அதிகாலை 6 மணி முதல் 7 மணி வரை
டிசம்பர் 09, 2016 வெள்ளிக்கிழமை தசமி திதி, உத்திராடம் நட்சத்திரம் அதிகாரை 6 மணி முதல் 7 மணி வரை

English summary
An auspicious day means the Panchanga or the five components (Dina, Nakshatram, Thithi, Yogam, Karanam) of the particular date is auspicious. Here is the dates are more auspicious days in Panchanga.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X