சுவையான கோவில்பட்டி எள்ளு மிட்டாய் இப்போது ஆன்லைனில்!!
நவதானியங்களில் ஒரு முக்கியாமான தானியம் என்றால் அது எள்ளு தான். இயற்கையாகவே கிடைக்கும் ஒரே தானியம் எள்ளு தான், இதை அவ்வளவு சுலபமாக தயாரிக்கமுடியாது . அப்படி தயாரிக்க முயன்றால், அது அந்த அளவுக்கு மருத்துவ குணம் உள்ளவையாக இருக்காது.
எள்ளில் உள்ள கால்சியம் மிக அதிகம் உள்ளதால் எலும்புகள், பற்கள், நகங்கள் வலுவடைய இது உதவுகிறது. குறிப்பாக எலும்புகளின் அடர்த்தியை அதிகப்படுத்தும் தன்மை எள்ளில் உள்ள கால்சியத்திற்கு உண்டு.

அப்படிப்பட்ட எள்ளில் எந்த ஒரு இனிப்பு வகை செய்தாலும், அது சத்து மிக்கவையாகதான் இருக்கும். எள்ளில் செய்த இனிப்பு வகைகளில் ஒன்று மிகவும் பிரசித்தி பெற்றது தான் இந்த எள்ளு மிட்டாய். இந்த ஆரோக்யமான எள்ளு மிட்டாய் இயற்கையாக கிடைக்கும் ஒரே ஊர் கோவில்பட்டி தான்
கோவில்பட்டி எள்ளு மிட்டாய்:
பல வகை எள்ளு மிட்டாய்கள் இருந்தாலும், கோவில்பட்டி தயாரிக்கப்படும் எள்ளு மிட்டாய் தான் மிகவும் சுத்தமான மற்றும் ஆரோக்யமானதாகும். இதை உட்கொண்டால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பல. இந்த கோவில்பட்டி எள்ளு மிட்டாயை உட்கொண்டால் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் நீங்கி மாதவிடாய் சுழற்சி சீராகும். அப்படி ஒரு மருத்துவகுணம் கொண்ட ஒரு இனிப்பு பண்டம்
இந்த இனிப்பு பண்டத்தை சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கூட உண்ணலாம். அப்படி அவர்கள் உண்டால் சர்க்கரை வியாதி குணமாக ஒரு சில வாய்ப்புகள் உண்டு
கோவில்பட்டி எள்ளு மிட்டாய் செய்முறை:
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 500 கிராம்
கருப்பட்டி - 100 கிராம்
எள்ளு - 150 கிராம்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
முதல் படியாக பச்சரிசியை ஒரு அரை மணி நேரத்துக்கு ஊற வைக்க வேண்டும். அடுத்து அதை நன்றாக சலிக்க வேண்டும். பிறகு எள்ளை நன்றாக தண்ணீரில் கழுவி, தண்ணீரை வடித்து சலித்த மாவுடன் சேர்க்கவும்.
கருப்பட்டியை தூளாக்கிக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் கருப்பட்டியைப் போட்டு சிறிதளவு நீர் ஊற்றி அடுப்பில் சிறுதீயில் வைக்கவும். கருப்பட்டி கரைந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
மாவு சுருண்டு கெட்டியானதும், ஏலக்காய் தூளை தூவி, நெய் தடவி வைத்த பாத்திரத்தில் கொட்டி, கொஞ்சம் ஆறிப்போன பிறகு துண்டு போடா வேண்டும்.
சிறிது நேரம் கழித்து எடுத்தால் கோவில்பட்டி எள்ளு மிட்டாய் தயார்.
இந்த சுவையான, சுகாதாரமான மற்றும் ஆரோக்யமான கோவில்பட்டி எள்ளு மிட்டாயை தயாரிக்கவேனும் என்றால் அதற்க்கு அதீத பொறுமையும், பக்குவமும் தேவை. ஆனால் இதை சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் பல ஸ்வீட் கடைகளுக்கு சென்று, இது ஆரோக்யமானது என்று நம்பி வாங்குவார்கள், அனால் ஒரு சில கடைகளில் கிடைக்ககூடிய இந்த கோவில்பட்டி எள்ளு மிட்டாய் அவ்வளவு சுத்தமும், ஆரோக்யமானதும் அல்ல
இதை கணக்கில் கொண்ட நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) சுத்தமான, சுவையான, சுகாதாரமான, இந்த கோவில்பட்டி எள்ளு மிட்டாயை, கோவில்பட்டியில் தயாரிப்பதை போன்ற நேர்த்தியான முறையில் தயார் செய்கிறார்கள். மண்மணம் மாறாத கோவில்பட்டி எள்ளு மிட்டாயை நீங்க நேடிவ்கிருஷ்.காம்' ல் (www.nativcrush.com) ஆர்டர் செய்தால், உங்கள் வீடு தேடி வரும் இந்த சுவையான இனிப்பு பண்டம்
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பான தின்பண்டம் உண்டு, இப்போது இருக்கும் இந்த அவசர உலகில் நாம் அதை ஊர் ஊராக சென்று சுவைக்க முடியாது. பலருக்கு அது ஒரு கனவாகவே இருக்கிறது. நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) இந்த கனவை நினைவாக்குகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications