10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. சீக்கிரம் விண்ணப்பீங்க!
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில்(Hindustan Copper Limited )104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். Assistant Manager, Mining Foreman ஆகிய பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
10th, Diploma மற்றும் B.Sc, Degree முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். நேர்முகத்தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் நடைபெறும் தேதி 08.02.2021 ஆகும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் General Office Building Complex, Hindustan Copper Limited/Indian Copper Complex, P.O.-Moubhandar, District - East Singhbhum, Jharkhand-832103 என்ற முகவரிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.20,000 முதல் ரூ.35,000 வரையிலும் சம்பளம் வழங்கப்படும். வயது வரம்பு உள்ளிட்ட மேலும் விவரங்களை https://hindustancopper.com/ என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications