இந்தியாவின் 100 டிஜிட்டல் ஜாம்பவான்கள் பட்டியலில் ஒன்இந்தியா நிறுவனர் பி.ஜி.மகேஷ்
Subscribe to Oneindia Tamil

இம்பேக்ட் நிறுவனம் நாட்டின் 100 முன்னணி மின்னணு மற்றும் இன்டர்நெட் துறையில் சிறந்த விளங்கும் நிறுவனர்களை வரிசைப்படுத்தி ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 75வது இடத்தைப் பிடித்துள்ளார் ஒன்இந்தியா நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநரான பி.ஜி.மகேஷ்.
நாட்டின் முன்னணி இணையதளம் ஒன்இந்தியா. ஆங்கிலம் தவிர தமிழ், இந்தி, குஜராத்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் இந்தத் தளம் இந்திய அளவில் முன்னணி இணையதளங்களின் வரிசையில் முக்கிய இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டியலில் மேக்மைடிரிப் நிறுவனர் மற்றும் தலைமை செயலதிகாரி தீப் கல்ரா முதலிடத்தில் இருக்கிறார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications