For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாம்சங், ஆப்பிளை விட மைக்ரோமேக்ஸ், கார்பன்தான் இந்தியாவில் 'ஹாட்'!

Google Oneindia Tamil News

டெல்லி: உலக அளவில் பிரபலமான ஆப்பிள், சாம்சங் ஸ்மார்ட் போன்களை விட உள்ளூர் தயாரிப்புகளான மைக்ரோமேக்ஸ், கார்பன் நிறுவன ஸ்மார்ட் போன்கள்தான் இந்தியா மற்றும் சீனாவில் விற்பனையில் முன்னணியில் உள்ளனவாம்.

கடந்த ஏப்ரல் -ஜூன் மாத விற்பனை நிலவரம் இதுவாம்.

இந்த இரு நாடுகளிலும் ஸ்மார்ட் போன் பிரிவில் உலகளாவிய பிராண்டுகளை விட உள்ளூர் தயாரிப்புகளுக்குத்தான் நல்ல கிராக்கி உள்ளதாம்.

ஜப்பான் தவிர

ஜப்பான் தவிர

ஜப்பான் தவிர்த்த ஆசியா பசிபிக் பிராந்தியத்தில், உள்ளூத் தயாரிப்புகள் 4.6 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகியுள்ளனவாம்.

சாம்சங், ஆப்பிளுக்கு 2வது இடம்

சாம்சங், ஆப்பிளுக்கு 2வது இடம்

சாம்சங், ஆப்பிள் ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கை 3. கோடியாக இருந்தது.

எச்டிசி, பிளாக்பெர்ரி ஓய்ந்தன

எச்டிசி, பிளாக்பெர்ரி ஓய்ந்தன

எச்டிசி, பிளாக்பெர்ரி, நோக்கியா, சோனி, எல்ஜி, மோட்டோரோலா ஆகியவை வெறும் 1 கோடி அளவுக்கே விற்றுள்ளன.

சீனாவின் ஹூவே, லோனோவா நல்ல விற்பனை

சீனாவின் ஹூவே, லோனோவா நல்ல விற்பனை

அதேசமயம், சீனத் தயாரிப்புகளான ஹூவே, இசட்டிஇ, லெனோவா ஆகியவற்றின் விற்பனை 2.7 கோடியாக இருந்தது.

மைக்ரோமேக்ஸ், கார்பன், லாவா முன்னணி

மைக்ரோமேக்ஸ், கார்பன், லாவா முன்னணி

மைக்ரோமேக்ஸ், கார்பன், லாவா, மேக்ஸ், இன்க்ஸ் ஆகியவை இந்தியாவில் நல்ல விற்பனையில் உள்ளனவாம்.

சீனாவில் கே டச், ஜியோனி, கூல்பேட்

சீனாவில் கே டச், ஜியோனி, கூல்பேட்

சீனாவைப் பொறுத்தவரை கூல்பேட், கே டச், சியோமி, ஜியோனி, ஆப்போ ஆகியவை முன்னணியில் உள்ள ஸ்மார்ட் போன்களாகும்.

English summary
The rising demand for affordable smartphones in the major emerging markets of India and China has helped local mobile manufacturers surpass shipments by established global brands like Samsung and Apple in April-June quarter this year, research firm IDC says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X