டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஜாக்பாட்.. 20% போனஸ் + கருணை தொகை அறிவித்த தமிழக அரசு
சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவன சில்லரை விற்பனை கடைகளில் பணியாற்றும் ‛சி' மற்றும் ‛டி' பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கு பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இன்னும் சில நாட்களே உள்ளதால் கடை வீதிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. புத்தாடை, பட்டாசு வாங்க பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் தமிழக அரசு சார்பில் துறை வாரியாக ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று டாஸ்மாக் பணியாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்ட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: டாஸ்மாக் பணியாளர்களுக்கு 2024-2025ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணை தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாநிலம் முழுவதும் டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளில் பணியாற்றும் 24,816 பேருக்கு ரூ.40.62 கோடி போனஸாக வழங்கப்பட உள்ளது'' என கூறப்பட்டுள்ளது.
-
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications