டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பச்சை லைட் எரிஞ்சா நீங்க சேஃப் சோன்.. சிகப்பு லைட் எரிஞ்சா.. தெர்மல் ஸ்கேனரின் பயன்பாடு என்ன

thermal scanner, health care people, infrared thermometer, தெர்மல் ஸ்கேனர், சுகாதாரத் துறை, அகச்சிவப்பு தெர்மாமீட்டர்,

Google Oneindia Tamil News

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் ஒருவருக்கு காய்ச்சல் இருக்கிறதா இல்லையா என்பதை துல்லியமாக கண்டறியும் தெர்மல் ஸ்கேனரின் பயன்பாடுகள் என்னென்ன?

கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்த விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சட்டசபை, நாடாளுமன்றம், ரயில் நிலையங்கள், மருத்துவமனை, இலவச மருத்துவ முகாம்கள் என எல்லா இடங்களில் முதலில் மக்களின் உடல் வெப்பநிலை அதாவது காய்ச்சல் இருக்கிறதா இல்லையா என்பதை பார்க்கிறார்கள்.

கொரோனா, சார்ஸ், நிஃபா உள்ளிட்டவை தொற்று நோய் என்பதாலும் உயிர் கொல்லி என்பதாலும் காய்ச்சல் இருக்கிறதா என்பதை பார்ப்பதற்கு ஒருவரை தொடுதல் என்பது நோய் பரவ அதிகம் வாய்ப்புள்ளது.

2 நிமிடம்

2 நிமிடம்

மேலும் மேற்கண்ட இடங்களுக்கு ஒரு நாளைக்கு ஏராளமானோர் வந்து செல்வர். அவர்களுக்கெல்லாம் காய்ச்சல் இருக்கிறதா என சோதிக்க டிஜிட்டல் தெர்மாமீட்டரோ, மெர்குரி தெர்மாமீட்டரோ பயன்படுத்துவது என்பது இயலாத காரியம். குறைந்தது 2 நிமிடமாவது வாயிலோ அல்லது அண்டர் ஆர்ம்ஸுலோ வைத்திருக்க வேண்டும். இதனால் நேரமும் விரயமாகும். எனவே ஒருவரை தொடாமலும் அதே நேரத்தில் உடனுக்குடன் காய்ச்சல் இருக்கிறதா இல்லையா என்பதை அறிய தெர்மல் ஸ்கேன்னர் என்பது பயன்படுத்தப்படுகிறது.

கருவி

கருவி

இது எவ்வாறு பணியாற்றுகிறது என்பதை பார்ப்போம். இந்த தெர்மல் ஸ்கேன்னர் மூலம் உடல், அறை, தரை (மேற்பரப்பு) ஆகியவற்றின் வெப்பநிலையை துல்லியமாகவும் வெறும் 3 நொடிகளிலும் தெரிந்து கொள்ளலாம். இந்த கருவியில் உள்ள ஆன் பட்டனை சில வினாடிகள் அழுத்தினால் கருவி "ஆன்" ஆகும். அதில் இறுதியாக எடுக்கப்பட்ட வெப்பநிலை காண்பிக்கும். அந்த கருவியின் பக்கவாட்டில் ஒரு பட்டன் இருக்கும்.

ஸ்டார்ட் பட்டன்

ஸ்டார்ட் பட்டன்

அதை அழுத்தினால் உடல் வெப்பநிலையா, அறை வெப்பநிலையா, மேற்பரப்பின் வெப்பநிலையா என்பதை மாற்றிக் கொள்ளலாம். அதுபோல் செல்சியஸில் அல்லது பாரன்ஹீட் வெப்பநிலையில் எது வேண்டுமோ அதை மாற்றிக் கொள்ளலாம். மீண்டும் on/off பட்டனை 5 வினாடிகள் பிடித்துவிட்டு ஆன் செய்தால் நாம் விரும்பும் வெப்பநிலை அலகு கிடைக்கும். உடலையோ, அறையையோ, மேற்பரப்பையோ சோதனை செய்ய ஸ்டார்ட் பட்டனை ஆன் செய்ய வேண்டும்.

காய்ச்சல் அப்போது ஒரு பீப் ஒலிக்கும். பின்னர் 3 வினாடிகள் அப்படியே வைத்திருக்க வேண்டும். 3 நிமிடங்கள் கழித்து மீண்டும் ஒரு பீப் ஒலி கேட்கும். அப்போது பார்த்தால் வெப்பநிலை பதிவாகியிருக்கும். பச்சை லைட்டுடன் வெப்பநிலை வந்தால் இயல்பான வெப்பநிலை இருக்கிறது என்பது அர்த்தம். சிவப்பு நிற லைட்டுடன் வெப்பநிலை வந்தால் காய்ச்சல் இருக்கிறது என்பது அர்த்தம்.

காய்ச்சல் அப்போது ஒரு பீப் ஒலிக்கும். பின்னர் 3 வினாடிகள் அப்படியே வைத்திருக்க வேண்டும். 3 நிமிடங்கள் கழித்து மீண்டும் ஒரு பீப் ஒலி கேட்கும். அப்போது பார்த்தால் வெப்பநிலை பதிவாகியிருக்கும். பச்சை லைட்டுடன் வெப்பநிலை வந்தால் இயல்பான வெப்பநிலை இருக்கிறது என்பது அர்த்தம். சிவப்பு நிற லைட்டுடன் வெப்பநிலை வந்தால் காய்ச்சல் இருக்கிறது என்பது அர்த்தம்.

அப்போது ஒரு பீப் ஒலிக்கும். பின்னர் 3 வினாடிகள் அப்படியே வைத்திருக்க வேண்டும். 3 நிமிடங்கள் கழித்து மீண்டும் ஒரு பீப் ஒலி கேட்கும். அப்போது பார்த்தால் வெப்பநிலை பதிவாகியிருக்கும். பச்சை லைட்டுடன் வெப்பநிலை வந்தால் இயல்பான வெப்பநிலை இருக்கிறது என்பது அர்த்தம். சிவப்பு நிற லைட்டுடன் வெப்பநிலை வந்தால் காய்ச்சல் இருக்கிறது என்பது அர்த்தம்.

கருவி

கருவி

இந்த கருவியை அனைத்து வயதினருக்கும் ஏற்றது. இதில் அகச்சிவப்பு கதிர்கள் இருப்பதால் துல்லியமாகவும் வேகமாகவும் வெப்பநிலை கிடைக்கும். மேலும் இந்த கருவியை பயன்படுத்தும் போது நோயாளியின் உடலை தொட வேண்டியதில்லை. தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் போது இது முக்கியமான பாதுகாப்பு அம்சமாக கருதப்படுகிறது. இந்த கருவியில் இரு பேட்டரிகள் உள்ளன.

English summary
Here are the details of what is Thermal Scanner? Why it is used?, How it works? etc.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X