For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில்வே பட்ஜெட்: இவைதான். 58 புதிய ரயில்கள்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ரயில்வே பட்ஜெட்டில் மொத்தம் 58 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் 11 ரயில்களின் சேவைகள் நீட்டிப்பும் செய்யப்பட்டுள்ளன.

லோக்சபாவில் ரயில்வே பட்ஜெட்டை மத்திய அமைச்சர் சதானந்த கவுடா இன்று தாக்கல் செய்தார். பொதுவாக ரயில்வே துறையின் வருவாய் மற்றும் மறுசீரமைப்புக்குத்தான் இந்த பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது பொதுவான கருத்து.

இந்த பட்ஜெட்டில் மொத்தம் 58 ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 5 ஜனசதாரன் ரயில்கள், 5 பிரீமியம் ரயில்கள், 6 ஏசி எக்ஸ்பிரஸ் ரயில்கள், 27 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 8 பயணிகள் ரயில்கள், 7 புறநகர் பயணிகள் ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

5 ஜனசதாரன் ரயில்கள்

5 ஜனசதாரன் ரயில்கள்

குஜராத்தின் அகமதாபாத்- சூரத் வழியே பீகாரின் தர்பங்கா;

கர்நாடகாவின் ஜெய்நகர்- மகாராஷ்டிராவின் மும்பை

மகாராஷ்டிராவின் மும்பை- உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர்

பீகாரின் சஹாரசா- பஞ்சாப்பின் அமிர்தசரஸ்

பீகாரின் சஹாரசா- டெல்லியின் ஆனந்த் விஹார்

இடையே இந்த ஜனசதாரன் ரயில்கள் இயக்கப்படும்.

5 பிரிமீயம் ரயில்கள்

5 பிரிமீயம் ரயில்கள்

மகாராஷ்டிராவின் மும்பை சென்ட்ரல்- புதுடெல்லி

மே.வங்கத்தின் சாலிமார்- தமிழகத்தின் சென்னை

தெலுங்கானாவின் செகந்திராபாத் - டெல்லி நிஜாமுதீன்

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர்- தமிழகத்தின் மதுரை

அசாமின் காமாக்யா- கர்நாடகாவின் பெங்களூர்

இடையே இந்த பிரீமியம் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

6 ஏ.சி. எக்ஸ்பிரஸ் ரயில்கள்

6 ஏ.சி. எக்ஸ்பிரஸ் ரயில்கள்

சீமாந்திராவின் விஜயவாடா- டெல்லி (தினசரி)

லோக்மான்யா திலக் - உத்தரப்பிரதேசத்தின் லக்னோ (வாராந்திரம்)

மகாராஷ்டிராவின் நாக்பூர்- மகாராஷ்டிராவின் புனே (வாராந்திரம்)

மகாராஷ்டிராவின் நாக்பூர்- பஞ்சாப்பின் அமிர்தசரஸ் (வாராந்திரம்)

டெல்லி நிஜாமுதீன் - மகாராஷ்டிராவின் புனே (வாராந்திரம்)

அருணாசலபிரதேசத்தின் நாகர்லாகும்- டெல்லி (வாராந்திரம்)

ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும்.

27 எக்ஸ்பிரஸ் ரயில்கள்

27 எக்ஸ்பிரஸ் ரயில்கள்

1) அகமதாபாத் - வாரணாசி- பாட்னா (வாராந்திரம்)

2) அகமதாபாத்- வாசி ரோடு- சென்னை (வாரம் இருமுறை)

3) பெங்களூர் - மங்களூர் எக்ஸ்பிரஸ் (தினசரி)

4) பெங்களூர்- சிமோகா எக்ஸ்பிரஸ் (வாரம் இருமுறை)

5) பந்த்ரா - நாக்டா- கோடா- ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் (வாராந்திரம்)

6) பிதார்- மும்பை எக்ஸ்பிரஸ் (வாராந்திரம்)

7) சாப்ரா- பால்லியா- காசிப்பூர்- வாரணாசி- லக்னோ எக்ஸ்பிரஸ் (வாரம் மூன்றுமுறை)

8) பெரோஸ்பூர்- சண்டிகர் எக்ஸ்பிரஸ் (வாரத்துக்கு 6 நாள் சேவை)

9) குவஹாத்தி- நாகர்லாகும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (தினசரி)

10) குவஹாத்தி- முர்கோங்ஸ்லெக் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (தினசரி)

11) கோரக்பூர்- ஆனந்த்விஹார் எக்ஸ்பிரஸ் (வாராந்திரம்)

12) ஹாபா- நாக்பூர்- பிலாஸ்பூர் (வாராந்திரம்)

13) ஹாசூர் சாகேப் நந்தெட்- பிகானீர் எக்ஸ்பிரஸ் (வாராந்திரம்)

14) இந்தூர்- ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் (வாராந்திரம்)

15) காமாக்யா- காத்ரா எக்ஸ்பிரஸ் (வாராந்திரம்)

16) கான்பூர்- ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் (வாரம் இருமுறை)

17) லோக்மான்யா திலக் - ஆசம்கார் எக்ஸ்பிரஸ் (வாராந்திரம்)

18) மும்பை - காசிபீட் எக்ஸ்பிரஸ் (வாராந்திரம்)

19) மும்பை- பாலிதானா எக்ஸ்பிரஸ் (வாராந்திரம்)

20) டெல்லி- பதின்திடா சதாப்தி எக்ஸ்பிரஸ் (வாரம் இருமுறை)

21) டெல்லி- வாரணாசி எக்ஸ்பிரஸ் (தினசரி)

22) பாரதீப் -ஹவுரா எக்ஸ்பிரஸ் (வாராந்திரம்)

23) பாரதீப்- விசாகப்பட்டினம் (வாராந்திரம்)

24) ராஜ்கோட்- ரேவா எக்ஸ்பிரஸ் (வாராந்திரம்)

25) ராம்நகர்- ஆக்ரா எக்ஸ்பிரஸ் (வாராந்திரம்)

26) டாடாநகர் - பையப்பனஹல்லி (வாராந்திரம்)

27- விசாகப்பட்டினம்- சென்னை எக்ஸ்பிரஸ் (வாராந்திரம்)

பயணிகள் ரயில்

பயணிகள் ரயில்

1) பிகானீர்- ரேவாரி (தினசரி)

2) தார்வாட்- தண்டேலி

3) கோரக்பூர்- நவுனாவா

4) குவஹாத்தி- மெந்திபதார்

5) பைய்ந்தூர்- காசர்கொடு

6) ஹாதியா- ரூர்கேலா

7) வடக்கு ரங்கபாரா- ராங்கியா

8) யஷ்வந்த்பூர்- தும்கூர்

புறநகர் ரயில்கள்

1) பெங்களூர்- ராம்நகரம்

2) பால்வால்- டெல்லி- அலிகார்

3) பெங்களூர்- நீலமங்கலா

4) பாரமுல்லா- பானிஹால்

5) சம்பல்பூர்- ரூர்கேலா

6) யஷ்வந்த்பூர்- ஓசூர்

7) சாப்ரா- மந்துதியா

English summary
Railways proposes to introduce 58 new trans which includes five Jansadharan Trains, five Premium Trains, six AC Express Trains, 27 Express Trains, eight Passenger Trains, two MEMU services and five DEMU services this year. Announcing this in Parliament today while presenting the rail budget, the Minister of Railways Shri D. V. Sadananda Gowda.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X