பரபரப்பு.. தலைமை செயலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த டெல்லி முதல்வர் கார் அபேஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் காரை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

டெல்லி முதல்வராக இருப்பவர் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால். இவர் நீல நிற வேகன் ஆர் காரை பயன்படுத்தி வந்தார்.

Delhi CM Aravind Kejriwal's car theft in Secretariat

இந்நிலையில் இன்று தலைமை செயலகத்துக்கு வந்த முதல்வர் தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் பணிகளை முடித்துக் கொண்டு அவர் வீடு செல்ல காரை எடுக்கச் சென்ற போது அவரது காரை அங்கு காணவில்லை.

அக்கம்பக்கங்களில் தேடியம் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து முதல்வரின் காரை திருடியவர்கள் குறித்து போலீஸார் தேடி வருகின்றனர். பாதுகாப்பு நிறைந்த தலைமை செயலகத்தில் மர்ம நபர்கள் காரை திருடிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Delhi CM Aravind Kejriwal who ueses Wagon R car was theft in Secretariat by unknown.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற