For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வருகிறது ஒரு ரூபாய் நோட்டு!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஒரு ரூபாய் நோட்டுகள் புதிய வடிவில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அச்சடிக்கப்பட்டு வெளியாக உள்ளன. இதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

நோட்டின் மதிப்பை விட, அதனை அச்சடிக்க அதிகம் செலவாவதால், ஒரு ரூபாய் மற்றும் இரண்டு, 5 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பது 20 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டது.

One Rupee note to make a come back after 20 years

1994ஆம் ஆண்டில் ஒரு ரூபாய் அச்சடிக்கும் பணியை நிறுத்திய மத்திய அரசு, 1995ஆம் ஆண்டில் இரண்டு மற்றும் 5 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்திவிட்டது.

ஒன்று, இரண்டு, ஐந்து ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டதை அடுத்து நாணயங்கள் அதிக அளவில் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க முடிவு செய்யப்பட்டு, புதிய வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, இளஞ்சிவப்பு மற்றும் பச்சை வண்ணத்தில் இந்த ரூபாய் நோட்டு இருக்கும்.

English summary
When have you last seen a rupee note, a decade ago? Well, it is all set to make a come back after 20 long years, albeit with a new look.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X