மெர்சலை இந்தியில் டப் செய்து குஜராத் தேர்தலின்போது வெளியிடுங்கள்.. பரபர கோரிக்கை!
Recommended Video

சென்னை: முன்பெல்லாம் ஜிஎஸ்டி என்று போட்டுத் தேடினால் அருண் ஜேட்லியும், பிரதமர் மோடியும், இன்ன பிற மத்திய அமைச்சர்களின் பேட்டிகளும்தான் முன்னாடி வந்து நிற்கும். ஆனால் இப்போது விஜய் வருகிறார், மெர்சல் வருகிறது.. விஜய்க்கு ஆதரவானவர்களின் கருத்துக்கள்தான் பிரதானமாக வருகிறது.
ஜிஎஸ்டி என்றால் விஜய், மெர்சல் என்று மாற்றி விட்டார்கள் தமிழகத்து பாஜக தலைவர்கள். இப்படி ஜிஎஸ்டியையே மறக்கடிக்கச் செய்து விட்டார்கள் தமிழக பாஜக தலைவர்கள்.
டெல்லி பாஜக தலைமை நிச்சயம் இதை எதிர்பார்த்திருக்காது. விஜய் நடித்த பிரண்ட்ஸ் படம் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு வசனம் வரும். இப்படி சல்லி சல்லியா உடைச்சிட்டீங்களேடா என்று. அதுதான் தற்போது டெல்லி பாஜகவினவருக்கு நினைவுக்கு வரும்.
|
விஜய் பேசியது உண்மைதானே
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. சஞ்சய் நிருபம் வெளியிட்டுள்ள கருத்து இது.
|
ராஜஸ்தான் முன்னாள் முதல்வர்
ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் போட்டுள்ள ட்வீட் இது. ராஜஸ்தான் வரை எட்டி விட்டது பாருங்கள் மெர்சல்.
|
கட்டே பண்ணாமல் டப் செய்யுங்க
கமல் பஹாடியா என்பவர் போட்டுள்ள டிவீட்டில் மெர்சல் படத்தை இந்தியில் டப் செய்து குஜராத் தேர்தலின்போது வெளியிட வேண்டும். அதில் ஒரு காட்சியைக் கூட வெட்டக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
|
சீன்களை நீக்கக் கூடாது
இது ஜெபின் மாத்யூ என்பவர் போட்டுள்ள கமெண்ட். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விட பிற மாநிலத்தவர்கள்தான் அதிக அளவில் மெர்சல் குறித்தும், அது பேசிய ஜிஎஸ்டி வசனம் குறித்தும் கருத்துக்களைக் குவித்துள்ளனர் என்பது பாஜகவினர் கவலைப்பட வேண்டிய விஷயமாகும்.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்! -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்!












Click it and Unblock the Notifications