For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை... சுதந்திர தினத்தை “துக்க நாளாக” அனுசரித்த ஈரோடு கிராம மக்கள்- வீடியோ

Google Oneindia Tamil News

ஈரோடு: நாடு முழுவதும் 70வது சுதந்திர தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் சூழ்நிலையில், ஈரோடு அருகே உப்பிலிப்பாளையம் உள்ளிட்ட 10 கிராமத்தைச் சேர்ந்த மக்கள், இதனை துக்கநாளாக அனுசரித்துள்ளனர். காரணம் முதலாம் சாகுபடி விவசாயத்திற்கு பவானி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டும், கீழ்ப்பவானி வாய்க்கால் பகுதிகளில் தண்ணீர் திறந்து விடாததே ஆகும். வீட்டு வாசலில் கருப்புக் கொடி கட்டியும், அடையாளப் போராட்டம் நடத்தியும் தங்களது ஆதங்கத்தை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

வீடியோ:

English summary
In Erode the farmers observed Independence day as black day by hoisting black flags in their homes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X