திடீரென்று சறுக்கிய போட்டியாளர்... இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இவர்தான்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் குறைந்த ஓட்டுகளில் இருக்கும் போட்டியாளர் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நிகழ்ச்சிக்கு விறுவிறுப்பு கூட்டி கொண்டிருந்தவருக்கு திடீரென்று இப்படி ஒரு நிலைமையா?? என்று பலர் கூறி வருகின்றனர்.

தொடரும் நாமினேஷன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறி கொண்டிருக்கிறார். இது வழக்கமாக நடக்கும் சடங்கு சம்பிரதாயமாக இருந்தாலும் இந்த ஐந்தாவது சீசனில் ஆரம்பத்தில் பதினெட்டு போட்டியாளர்கள் அறிமுகமாகி தற்போது எட்டு போட்டியாளர்கள் இருக்கின்றனர். இதில் இந்த வாரத்தில் யார் வெளியேறுவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த நிகழ்ச்சி முடிவடைவதால் இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேறுகிறாரா??அல்லது இரண்டு எலிமினேஷனா??என்று பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இரட்டை எலிமினேஷன்
கடந்த வாரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டு போட்டியாளர்களை வெளியேற்றப்பட்டனர். இது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும் இதுதான் விளையாட்டுக்கு சுவாரஸ்யத்தைக் கூட்டும் என்று பலர் கூறிவந்தனர். ஆனால் இந்த வாரத்தில் 8 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இவர்கள் 8 பேரையும் கடைசி வாரத்திற்கு அனுப்பி வைக்க முடியாது என்பதால் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றம் இருக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள். டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் இருந்து வெளியேறிய சஞ்சீவ் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வாய்ப்புள்ளது என்று பலர் கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் கருத்துக்கள்
ஒவ்வொரு வாரமும் ஓட்டுகளின் அடிப்படையில் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில்
இந்த வாரத்தில் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் வெற்றிபெற்று நேரடியாக பைனல் போட்டிக்கு செல்லும் தகுதியை அமீர் பெற்று விட்டதால் அதை தவிர இருக்கும் போட்டியாளர்களில் யார் வெளியேறுவார் என்று பல்வேறு கோணங்களில் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video

இந்த வார வெளியேற்றம் இவரா? ?
ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் மீறி வைல்ட் கார்டு என்ட்ரி ஆக அறிமுகமான சஞ்சீவ் தான் இந்த வாரம் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற போகிறார் என்ற செய்திகள் பரவி வருகிறது. தற்போது வரைக்கும் ஓட்டுகளின் அடிப்படையில் இவர்தான் கடைசி இடத்தில் இருப்பதால் இந்த வாரத்தில் அவர் வெளியேற அதிகமான வாய்ப்புள்ளது என்று உறுதியாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் அவருடைய ரசிகர்கள் அவரால்தான் விளையாட்டுக்கு சுவாரஸ்யம் இருந்து கொண்டிருந்தது அவரையா அனுப்பப் போகிறார்கள் என்று கேட்டு வருகின்றனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications