அழகால் மிரட்டும் லாஸ்லியா...பார்த்ததும் பரிதவிக்கும் ரசிகர்கள்
சென்னை: பால்வண்ண மேனியில் பளபளக்கும் அழகை காட்டி ரசிகர்களை மனதை அலைய வைத்திருக்கும் லாஸ்லியாவின் போட்டோவை பார்த்ததும் ரசிகர்களின் மனது லாஸ் ஆகிவிட்டதாம்.
இவர் அழகா அல்லது இவருடைய உடை அழகா என்று இன்ஸ்டாகிராமில் ஒரு பட்டிமன்றமே நடக்கிறது.
எந்த மாதிரி லாஸ்லியாவை பார்த்தாலும் பரவசமாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூட்டம் இன்ஸ்டாகிராமை நோக்கி படையெடுத்து வருகிறது.

கண்ட கனவு வேறு
விஜய் டிவியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் போதும்... அதுவே தன்னுடைய பெரிய கனவு..! என்று நினைத்திருந்த லாஸ்லியாவை, இன்று வெள்ளித்திரை அளவிற்கு ரீச் செய்ய வைத்திருப்பது லாஸ்லியாவின் திறமைதான் என்றபோதிலும்,அதில் விஜய் டிவியின் பங்கு மிகப் பெரியது. ஓவர் நைட்டில் இவரது இமேஜை பிக்பாஸ் மூலம் பிக் ஸ்கிரீன் வரை கொண்டு வந்தது விஜய் டிவிதான்.

பளபளவென்ற அழகு
உலக நாயகன் கமல் பிக் பாஸ் சீசன் 3 இன் போது.. ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கும் பொழுதே.., லாஸ்லியாவை அறிமுகப்படுத்திய அந்த நொடியிலே அவருக்கான ஆர்மிக்களும், ரசிகர்களும் முளைக்க தொடங்கி விட்டனர். இலங்கையில் பிரபலமான செய்தி வாசிப்பாளராக இருந்தாலும், தமிழ்நாட்டில் எந்த பிரபலமுமில்லாத லாஸ்லியா வைப் பார்த்த உடனே ஷ்..ஷப்பா என்ன பொண்ணுடா..! என்று தமிழ் ரசிகர்கள் பெரும்பாலானோர் கண்ணிமைக்காமல் பார்த்தனர். உருட்டி வைத்த புரோட்டா மாவு போல் பளபளவென்று இருந்த லாஸ்லியாவை அப்பொழுது ரசிகர்கள் தூக்கி கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

பிக் பாஸ் சீசன் 3 ரன்னர்
தன்னால் முடிந்த அளவிற்கு இவரும் பிக்பாஸில் பெர்பாமன்ஸ் பண்ணினாலும்.. இவருக்கும் கவினுக்கும் இடையே இருந்த காதலே அந்த நேரத்தில் பெரும் பேசும் பொருளாய் இருந்தது. இவர்களின் ரொமான்ஸ் சிலருக்கு காவியமாகும்.. பலருக்கு கடுப்பேற்றவதாகவும் இருந்தது... (இவரது பெற்றோர் உட்பட) ஒருவழியாக பிக்பஸில் சீசன் 3 ரன்னர் என்ற கௌரவத்துடன் வெளிவந்த லாஸ்லியா.., தன்னுடைய வீடியோக்கள் எல்லாம் கண்டிப்பாக பார்த்திருப்பார். அதனாலோ என்னவோ கொஞ்ச நாட்களிலேயே செம்ம ஸ்லிம்மாக ஜம்மு..!ன்னு மாறி இருந்தார்... பிக் பாஸ் மூலம் கிடைத்த புகழ், மற்றும் இவருடைய டெடிகேஷன்க்காவும் படங்களில் கமிட்டாக ஆரம்பித்தார்.

வெள்ளித்திரையில் அறிமுகம்
லாஸ்லியா லீடு ரோலில் நடித்து தற்போது வெளிவந்திருக்கும் 'பிரண்ட்ஷிப்'திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தில் ஹர்பஜன்சிங், அர்ஜுன், மற்றும் லாஸ்லியா நடித்திருப்பதால் படம் வெளிவருவதற்கு முன்பே மக்களிடம் நல்ல பப்ளிசிட்டி பெற்றிருந்தது கொரனா காரணமாக திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வரத்து கம்மியாக இருந்தாலும், தியேட்டர்களில் பெரும்பாலும் லாஸ் லியா ரசிகர்களின் கூட்டமாகவே இருக்கிறது.. பிரண்ட்ஷிப் தான் படத்தின் முக்கிய கதைக்கரு என்றாலும் இது பெண்களுக்கான படம் என்று பெண்களே கருத்து கூறி வருகின்றனர்.பட வெளியீட்டின்போது திரையரங்கிற்கு வந்து லாஸ்லியா அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்திருந்தார்...!

போட்டோஷூட்டில் அசத்தல்
என்னதான் டிவி பிரபலம், சினிமா செலிபிரிட்டி, என்ற இமேஜ் இருந்தாலும் ரசிகர்கள் நம்ம முகத்தை மறக்காம இருக்கணும்னா.. அடிக்கடி அவங்களுக்கு ஞாபகப்படுத்தி டே இருக்கணும். அப்பதான் ட்ரெண்டிங்கில் இருக்க முடியும்.எனவேதான் லாஸ்லியாவும் பிற செலிபிரிட்டிகளைப் போல தானும் அவ்வப்போது சமூக வலைதளங்கள் மூலம் போட்டோக்களை போஸ்ட் செய்து ரசிகர்களிடம் அப்டேட் ஆகவே இருந்து வருகிறார்...
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications