400 சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்... அமெரிக்க கூடைப்பந்து பயிற்சியாளருக்கு 180 வருடம் ஜெயில்
வாஷிங்டன்: சுமார் 400 குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அமெரிக்க கூடைப்பந்து பயிற்சியாளருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 180 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் கிரக் ஸ்டீபன் வயது 43. இவர் அயோவா மாகாணத்தில் இளைஞர் கூடை பந்து பயிற்சியாளாக உள்ளார். இவர் அயோவா பார்ன்ஸ்டார்மர்ஸ் என்ற இளைஞர்களுக்கான திட்டம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்த திட்டத்தின் மூலம் தான் அயோவா, வடக்கு அயோவா மற்றும் விஸ்கான்சின் போன்ற பள்ளிகளில் மாணவர்கள் தடகள ஸ்காலர்ஷிப்பைப் பெற முடியும்

இதற்காக தன்னிடம் வரும் மாணவர்களை கடந்த சில ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார். சுமார் 400க்கும் மேற்பட்ட சிறுவர்களிடம் தன்னை ஒரு பெண்ணாக நினைத்துக்கொண்டு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பல விளையாட்டு வீரர்களையும் அவர் விட்டு வைக்கவில்லை.
இது தொடர்பாக எழுத்த புகாரை அடுத்து கைது செய்யப்பட்ட கிரக் ஸ்டீபனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க நீதிமன்றம் ஸ்டீபனுக்கு சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக 180 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
-
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications